உலகம்

இலங்கையின் பெருந்தோட்டத்துறை சார்ந்த “சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் குறித்த” பாலின அடிப்படையிலான மும்மொழி அறிக்கை

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து அட்ரா ஸ்ரீலங்கா மற்றும் ஒக்ஸ்பாம் நிறுவனங்கள், இலங்கையின் பெருந்தோட்டத்துறை சார்ந்த “சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் குறித்த” பாலின அடிப்படையிலான மும்மொழி அறிக்கையை சுற்றுச்சூழல் மற்றும் ஊட்டச்சத்து வளர்ச்சியை உருவாக்குவதில் சமூகங்களுக்கு உதவுதல் ACCEND திட்டம் உருவாக்குகின்றது.

கொழும்பு – இலங்கையின் ஒக்ஸ்பாம் மற்றும் அட்ரா (அட்வெண்டிஸ்ட்களுக்கான அபிவிருத்தி மற்றும் நிவாரண சர்வதேச நிறுவனம்) இலங்கை மற்றும் மாலைத்த Pவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து “அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவின் சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் – பாலின அடிப்படையிலான ஆய்வு (HLEAD)” குறித்த அறிக்கையை எதிர்வரும் 2021 ஜுன் 4ம் திகதி வெளியிடவுள்ளது.

இந்த அறிக்கையானதுஇ அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெருந்தோட்ட சமூகங்களிலுள்ள

பெண்களின் பொது சுகாதாரத் தேவைகள்இ பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் பரவலாக இருப்பதைப் பற்றிய தற்போதைய ஆராய்ச்சிகளிலுள்ள இடைவெளிகளின் செறிவான முன்னோக்கை விளக்குகின ;றது. பரிந்துபேசுதல் பிரச்சாரத்தின் (யுனஎழஉயஉல ஊயஅpயபைn) முடிவைக் குறிக்கும் வகையில் அட்ரா மற்றம் ஒக்ஸ்பாம் நிறுவனங்களின் முகநூல் பக்கங்களில் எதிர்வரும்  4ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணிக்கு வெளியிடப்படும்.

டாக்டர். லக்~;மன் சேனாநாயக்க (மகப்பேறியல் மற்றும் மகப்பேற்று மருத்துவ ஆலோசகர்) மற்றும் குடும்ப சுகாதார பணியகத்தின்இ பாலினம் மற்றும் பெண்களின் சுகாதார திட்டம் தொடர்பான தேசிய

நிகழ்ச்சி முகாமையாளர் டாக்டர். நேதாஞ்சலி மாபிட்டிகம ஆகியோருடனான நிகழ்நிலை (ழுடெiநெ) குழு விவாதத்தை இவ் வெளியீடு உள்ளடக்கியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து அட்ரா ஸ்ரீலங்கா மற்றும் ஒக்ஸ்பாம் நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் நடைமுறைப்படுத்தப்படும் “சுற்றுச்சூழல் மற்றும் ஊட்டச்சத்து வளர்ச்சியை உருவாக்குவதில் சமூகங்களுக்கு உதவுதல்” (ACCEND) திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிக்கைத் தயாரிக்கப்படுகின்றது.

2017ம் ஆண்டிலிருந்து, தூய்மையான நீர் ஆரோக்கியம், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, பால்நிலை, பேரிடர் அபாயக் குறைப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற முக்கியத் துறைகளில் சிறந்த சேவை விநியோக முறைகளை உருவாக்குவதன் மூலம் சமூகங்கள் மற்றும்

 

பொது நிறுவனங்களை வலுப்படுத்துவதில் ACCEND திட்டம் உறுதியுடன் உள்ளது. தற்போதைய இத் திட்டத்தில் மாத்தளை, நுவரெலியா மற்றும் மொனராகலை ஆகிய இடங்கள் அடங்குகின்றன.

Hot Topics

Related Articles