தமிழக சட்டசபை தேர்தல் : வைரலாகும் பிரபலங்களின் வாக்கு பதிவு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனிடையே திரை பிரபலங்கள் பலரும் மக்களோடு மக்களாக நின்று தமது வாக்குகளை பதிவு செய்த காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாகிவருகின்றன.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்.

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே நடிகர் அஜித் தன் மனைவி ஷாலினியுடன், திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார். வாக்குப்பதிவு தொடங்கியதும், இருவரும் வாக்களித்துவிட்டு புறப்பட்டுச்சென்றனர்.

காலையிலேயே ஓட்டு போட்ட ரஜினிகாந்த், அஜித்

சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் குடும்பத்துடன் வந்து வாக்களித்தனர்.

குடும்பத்துடன் வந்து ஓட்டு போட்ட சூர்யா, கார்த்திhttps://twitter.com/Mohanraj_Suriya/status/1379328259528089603?s=20

மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான கமல் ஹாசன் தன் மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்சரா ஹாசனுடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார்.

சென்னை ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் வாக்களித்த கமல்ஹாசன்

நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

விஜய் சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தியது  வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Image

Image

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின்னர் மு.க.ஸ்டாலின் தன் மனைவி துர்கா, மகன் உதயநிதி ஆகியோருடன் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டார்.

Hot Topics

விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்தது சீன ராக்கெட்: எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழலாம்

விண்ணில் சீனா செலுத்திய லாங் மார்ச் 5பி ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து பூமியை சுற்றிக்கொண்டு இருப்பதாகவும் எப்போது வேண்டுமானாலும் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையலாம் என ’ஸ்பேஸ் நியூஸ்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனா விண்வெளி...

US-based Rizing acquires attune Lanka from MAS Holdings

ale in line with MAS Holdings’ long-term strategic objectives MAS Holdings yesterday announced, that in line with its long-term strategic objectives, it has concluded...

Assessing the critical habitats of sharks and rays around Jaffna

By Daniel Fernando – Marine Biologist | Co-Founder of Blue Resources Trust  Sharks and rays (elasmobranchs) are a unique group of fishes with skeletons made...

Related Articles