குடிசை பகுதி சிறுவர்களின் புகைப்படங்களை காலண்டராக வடிவமைத்துள்ளார் ஆதி!

குடிசை பகுதிகளில் உள்ள ஏழை மாணவர்களின் கனவுகள் மற்றும் ஆசைகளை புரிந்துகொண்டு, அதற்கேற்ப அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்படுவதற்காக செயல்பட்டுவரும் ‘தி லிட்டில் பாக்டரி’ தொண்டு நிறுவனத்திற்கு நடிகர் ஆதி ஆலோசகராக உள்ளார்.

இந்த தொண்டு நிறுவனம் மூலம் நடிகர் ஆதி சமீபத்தில், குடிசைப்பகுதி குழந்தைகளின் அசாத்திய திறமை கொண்ட ஆறு வயது முதல் 9வயது வரை உள்ள 6 குழந்தைகளை தேர்வு செய்துள்ளார்.

குழந்தைகள் அணிய ஆசைப்படும் மிக உயர்ந்த ஆடை எது என்று கேட்டு அவர்கள் விருப்பப்படி அந்த ஆடைகளை வாங்கிக் கொடுத்துள்ளார்.

அதை அப்படியே விட்டு விடாமல்,  புகைப்படக்காரரைக் கொண்டு புகைப்படம் எடுத்து அதை இந்த ஆண்டு காலண்டராக வடிவமைத்து, அந்த காலண்டரை அவர்களுக்கே பரிசாக நடிகர் ஆதி வழங்கியுள்ளார்.

அதை பார்த்த குழந்தைகளின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அதன்பின் அந்த ஆடைகளையும் அவர்களுக்கே பரிசாக வழங்கினார் ஆதி. இதனால், நடிகர் ஆதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Hot Topics

விண்வெளியில் கட்டுப்பாட்டை இழந்தது சீன ராக்கெட்: எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழலாம்

விண்ணில் சீனா செலுத்திய லாங் மார்ச் 5பி ராக்கெட் கட்டுப்பாட்டை இழந்து பூமியை சுற்றிக்கொண்டு இருப்பதாகவும் எப்போது வேண்டுமானாலும் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையலாம் என ’ஸ்பேஸ் நியூஸ்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சீனா விண்வெளி...

US-based Rizing acquires attune Lanka from MAS Holdings

ale in line with MAS Holdings’ long-term strategic objectives MAS Holdings yesterday announced, that in line with its long-term strategic objectives, it has concluded...

Assessing the critical habitats of sharks and rays around Jaffna

By Daniel Fernando – Marine Biologist | Co-Founder of Blue Resources Trust  Sharks and rays (elasmobranchs) are a unique group of fishes with skeletons made...

Related Articles