கொவெக்ஸ் திட்டத்தின்கீழ் முதலாவது தடுப்பூசி தொகுதி கானாவை சென்றடைந்தது!

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகளை உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பித்துள்ளது.

இதன் முதற்தொகுதியான கொரோனா தடுப்பூசிகள் கானாவின் தலைநகருகர் அக்ராவை சென்றடைந்துள்ளன.

இந்தியாவின் சீரம் நிறுவனத்தில் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா செனீகாவினால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் கானாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

உலக நாடுகள் அனைத்திற்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டத்தின் மூலம் இலவசமாக தடுப்பூசிகளை பெறும் 92 குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் கானாவும் ஒன்றாகும்.

மேலும் 90 நாடுகளும் எட்டு பிராந்தியங்களும் கோவாக்ஸ் மூலம் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு பணம் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளன.

வருட இறுதிக்குள் மில்லியன் கணக்கான மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் எண்ணியுள்ளது.

Hot Topics

ඇන්කර් ජාතික මට්ටමින් ඉහළ දක්ෂතා දක්වන ක්‍රීඩක ක්‍රීඩිකාවන්ට අතදීමට ක්‍රීඩා අමාත්‍යාංශය සමග එක්වෙයි

ක්‍රීඩාවේදී සාර්ථක වීම සඳහා නිසි පෝෂණයක් ලැබීමේ වැදගත්කම අවධාරණය කරමින්, ජාත්‍යන්තර තලයේදී ශ්‍රී ලංකාව නියෝජනය කිරීමේ හැකියාව සහිත ක්‍රීඩක ක්‍රීඩිකාවන්ට නිසි පෝෂණය ලබාදීමේ උත්සාහය...

தேசிய மட்டத்தில் மிகத் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிக்க அங்கர் விளையாட்டு அமைச்சுடன் கைகோர்ப்பு  

சர்வதேச மட்டத்தில் போட்டியிடும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வளர்ப்பதற்கு முழுமையான ஊட்டச்சத்து மிகவும் முக்கியமான ஒரு உந்துசக்தியாகும் என்பதை உணர்ந்துள்ள அங்கர், உலக அரங்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அபிலாஷை கொண்ட திறமைமிக்க...

அமானா வங்கி சிறுவர் கணக்குகளுக்கு வருட இறுதி போனஸ் 2021 ஆம் ஆண்டுக்காக போனஸ் பெறுமதியை ரூ. 10,000 வரை அதிகரித்துள்ளது

மாதாந்த நிலையான கட்டளை ஒன்றினூடாக சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை பெற்றோர்கள் ஊக்குவிப்பதை வரவேற்கும் வகையில், 2020 ஆம் ஆண்டில் கணக்கை சீராக பேணியிருந்தமைக்கு அமைவாக, தகைமை பெற்றிருந்த சிறுவர் சேமிப்புக் கணக்குகளுக்கு...

Related Articles