ஒட்டகச்சிவிங்கியை கொன்று அதன் இதையத்தை காதலர் தின பரிசாக வழங்கியுள்ள பெண்ணுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

தென்னாப்பிரிக்காவின் வனப்பகுதியில் வசித்துவந்த ஒட்டகச்சிவிங்கியை பெண் ஒருவர் கொன்று அதன் இதயத்தை கையில் ஏந்தியபடி படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள சம்பவம்பெரும் பரபரப்பை கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் வடக்கு லிம்போபோ மாகாணத்தை சேர்ந்த வான் டெர் மெர்வே (32 வயது) என்ற பெண்ணே இவ்வாறு காதலர் தின பரிசாக தனது காதலனுக்கு கொடுப்பதற்காக ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடியுள்ளார்.

12 வயதான ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாட 1,500 டாலர் செலவழித்து தனது ஐந்தாண்டு கனவை நினைவாகியுள்ளதாக குறித்தப் பெண் பேஸ்புக் பக்கத்தில் பெருமையாகக் பதிவிட்டுள்ளார்.

அத்தோடு இரந்து கிடக்கும் ஒட்டகச்சிவிங்கியுடன் போஸ் கொடுத்தும் அதன் இதையத்தை கையில் ஏந்தியபடியும் குறித்தப்பெண் படங்களையும் பகிர்ந்துள்ளார்.

இதனை பார்த்த சமூகதளவாசிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இவரின் பேஸ்புக் கணக்கை தடைசெய்யும்படியும் கேரியுள்ளனர். விலங்கு உரிமை ஆர்வலர்கள் இவருக்கு எதிராக கடுமகண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

மெர்வே தனது 5வது வயதில் வேட்டையாடத் தொடங்கியுள்ளார். சிங்கங்கள், சிறுத்தைகள் மற்றும் யானைகள் உட்பட 500 விலங்குகளைக் கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தையடுத்து இவருக்கு எதிர்ப்புகள் வலுபெற்று வருகின்றது.

Hot Topics

ඇන්කර් ජාතික මට්ටමින් ඉහළ දක්ෂතා දක්වන ක්‍රීඩක ක්‍රීඩිකාවන්ට අතදීමට ක්‍රීඩා අමාත්‍යාංශය සමග එක්වෙයි

ක්‍රීඩාවේදී සාර්ථක වීම සඳහා නිසි පෝෂණයක් ලැබීමේ වැදගත්කම අවධාරණය කරමින්, ජාත්‍යන්තර තලයේදී ශ්‍රී ලංකාව නියෝජනය කිරීමේ හැකියාව සහිත ක්‍රීඩක ක්‍රීඩිකාවන්ට නිසි පෝෂණය ලබාදීමේ උත්සාහය...

தேசிய மட்டத்தில் மிகத் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிக்க அங்கர் விளையாட்டு அமைச்சுடன் கைகோர்ப்பு  

சர்வதேச மட்டத்தில் போட்டியிடும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வளர்ப்பதற்கு முழுமையான ஊட்டச்சத்து மிகவும் முக்கியமான ஒரு உந்துசக்தியாகும் என்பதை உணர்ந்துள்ள அங்கர், உலக அரங்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அபிலாஷை கொண்ட திறமைமிக்க...

அமானா வங்கி சிறுவர் கணக்குகளுக்கு வருட இறுதி போனஸ் 2021 ஆம் ஆண்டுக்காக போனஸ் பெறுமதியை ரூ. 10,000 வரை அதிகரித்துள்ளது

மாதாந்த நிலையான கட்டளை ஒன்றினூடாக சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை பெற்றோர்கள் ஊக்குவிப்பதை வரவேற்கும் வகையில், 2020 ஆம் ஆண்டில் கணக்கை சீராக பேணியிருந்தமைக்கு அமைவாக, தகைமை பெற்றிருந்த சிறுவர் சேமிப்புக் கணக்குகளுக்கு...

Related Articles