பிரான்ஸில் கைத்தொலைபேசியின் மூலம் அதிவேகமாக கொரோனா பரிசோதனை!

பிரான்ஸில் கைத்தொலைபேசி மூலம் அதிவேகமாக கொரோனா பரிசோதனை செய்யும் முறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் அதிவேகமாக கொரோனா பரிசோதனையில் மூலம் 90% துல்லியமான முடிவு அறியப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
CORDIAL – 1 என்ற பெயரில் 300 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 90 சதவீதம் துல்லியமாக முடிவுகள் அறியப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
சளி மாதிரியை கண்டறியும் சிறிய கருவியை கைத்தொலைபேசியில் பொருத்துவதன் மூலம் 10 நிமிடங்களில் முடிவுகளை அறியலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் பிரான்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 20,064 ஆக பதிவாகி உள்ளது.
இதன்மூலம் நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36,29,891 ஆக உள்ளது.

Hot Topics

ඇන්කර් ජාතික මට්ටමින් ඉහළ දක්ෂතා දක්වන ක්‍රීඩක ක්‍රීඩිකාවන්ට අතදීමට ක්‍රීඩා අමාත්‍යාංශය සමග එක්වෙයි

ක්‍රීඩාවේදී සාර්ථක වීම සඳහා නිසි පෝෂණයක් ලැබීමේ වැදගත්කම අවධාරණය කරමින්, ජාත්‍යන්තර තලයේදී ශ්‍රී ලංකාව නියෝජනය කිරීමේ හැකියාව සහිත ක්‍රීඩක ක්‍රීඩිකාවන්ට නිසි පෝෂණය ලබාදීමේ උත්සාහය...

தேசிய மட்டத்தில் மிகத் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிக்க அங்கர் விளையாட்டு அமைச்சுடன் கைகோர்ப்பு  

சர்வதேச மட்டத்தில் போட்டியிடும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வளர்ப்பதற்கு முழுமையான ஊட்டச்சத்து மிகவும் முக்கியமான ஒரு உந்துசக்தியாகும் என்பதை உணர்ந்துள்ள அங்கர், உலக அரங்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அபிலாஷை கொண்ட திறமைமிக்க...

அமானா வங்கி சிறுவர் கணக்குகளுக்கு வருட இறுதி போனஸ் 2021 ஆம் ஆண்டுக்காக போனஸ் பெறுமதியை ரூ. 10,000 வரை அதிகரித்துள்ளது

மாதாந்த நிலையான கட்டளை ஒன்றினூடாக சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை பெற்றோர்கள் ஊக்குவிப்பதை வரவேற்கும் வகையில், 2020 ஆம் ஆண்டில் கணக்கை சீராக பேணியிருந்தமைக்கு அமைவாக, தகைமை பெற்றிருந்த சிறுவர் சேமிப்புக் கணக்குகளுக்கு...

Related Articles