நாசாவின் வரலாற்று நிகழ்வில் இடம்பிடித்துள்ள தமிழ் பெண்!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் “பெர்சிவரன்ஸ் ரோவர்” (Perseverance rover) செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

Swati mohanக்கான பட முடிவுகள்

பெர்சவரன்ஸ் ரோவர், செவ்வாயின் மேற்பரப்பிலிருந்து எடுத்த முதல் புகைப்படத்தையும் பூமிக்கு அனுப்பியுள்ளதாக, நாசா அறிவித்துள்ளது.

Swati mohanக்கான பட முடிவுகள்இந்த ரோவர் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் நோக்கில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Perseverance roverஐ நெறிப்படுத்தி தரையிறக்கினார் சுவாதி மோகன்.

Swati mohanக்கான பட முடிவுகள்கடந்த ஆண்டு ஜூ 30ஆம் திகதி ஏவப்பட்ட விண்கலம் முதல் இன்று தரையிறங்கும் வரை ஏன் அதன் வடிவமைப்பு உட்பட முழுமையாக தமைத்துவம் வழங்கிய சுவாதி மோகனே இதன் மையக்கருவாக இருந்தார்.

பெங்கலூரில் பிறந்து ஒரு வயதில் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்து இன்று நாசாவின் முதன்மை விஞ்ஞானியாகி வரலாற்று நிகழ்வை உலகத் தொலைக்காட்சிகளில் நெறிப்படுத்திய சுவாதி மோகனைப் பாராட்டாமல் இருக்க முடியுமா?

Hot Topics

கொவெக்ஸ் திட்டத்தின்கீழ் முதலாவது தடுப்பூசி தொகுதி கானாவை சென்றடைந்தது!

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகளை உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பித்துள்ளது. இதன் முதற்தொகுதியான கொரோனா தடுப்பூசிகள் கானாவின் தலைநகருகர் அக்ராவை சென்றடைந்துள்ளன. இந்தியாவின் சீரம் நிறுவனத்தில் ஒக்ஸ்ஃபோர்ட்...

“பெண்ணாக மாறினால் தொல்லைகள் வரும்” அறிவுரையை மீறி பெண்களாக மாறிய இரட்டையர்கள்!

பிரேஸில் நாட்டில் உள்ள, டபிரா என்ற கிராமத்தில் வசித்துவரும் சோபியா அல்புக், மைலா போபே டி ரெசென்டே என்ற இரட்டையர்கள் அறுவை சிகிச்சை மூலம் பெண்களாக மாறியுள்ளனர். பிறப்பில் ஆணாக இருந்த போதிலும் அவர்கள்...

ஒட்டகச்சிவிங்கியை கொன்று அதன் இதையத்தை காதலர் தின பரிசாக வழங்கியுள்ள பெண்ணுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

தென்னாப்பிரிக்காவின் வனப்பகுதியில் வசித்துவந்த ஒட்டகச்சிவிங்கியை பெண் ஒருவர் கொன்று அதன் இதயத்தை கையில் ஏந்தியபடி படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள சம்பவம்பெரும் பரபரப்பை கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் வடக்கு லிம்போபோ மாகாணத்தை சேர்ந்த வான்...

Related Articles