இந்திய கிரிக்கெட் அணி தலைசிறந்ததாக விளங்குகிறது – பாக். பிரதமர் இம்ரான் கான்

இந்திய அணி தலைசிறந்த அணியாக தற்போது விளங்கி வருகிறது. இதற்கு இந்தியாவின் கிரிக்கெட் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்தான் காரணம் என பாக்கிஸ்தான் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இம்ரான் கான் கூறுகையில் ‘‘தற்போது இந்தியாவை பார்த்தீர்கள் என்றால், உலகின் டாப் அணியாக திகழ்கிறது.  நாம் அவர்களைவிட திறமையானவர்களை பெற்றிருந்த போதிலும், அவர்கள் அவர்களுடைய கட்டமைப்பில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
அதேபோல் பாகிஸ்தானிலும் கட்டமைப்பை வலுப்படுத்தி அணியை தயார் செய்ய சிறிது காலம் பிடிக்கும். ஆனால், பாகிஸ்தான் அணி உலகின் சிறந்த அணியாகும் என்பதை நான் நம்புகிறேன்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், தற்போது கிரிக்கெட் பற்றி யோசிக்க நேரம் கிடைப்பதில்லை. போட்டியை கூட பார்ப்பதில்லை. தற்போது எங்களுடைய கிரிக்கெட் கட்டமைப்பு மாற்றம் அடைந்துள்ளது. இது மெதுவாக முன்னேற்றம் அடையும்’’ என்றார்.
ஆசிய கண்டத்தில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை கொண்ட அணி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியாகதான் இருந்தது, அத்தோடு உலகின் தலைசிறந்த அணியாக விளங்கியது. ஆனால் தற்போது அந்த அணியால் உலக அணிகளுக்கு சமமாக ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை.

Hot Topics

கொவெக்ஸ் திட்டத்தின்கீழ் முதலாவது தடுப்பூசி தொகுதி கானாவை சென்றடைந்தது!

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகளை உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பித்துள்ளது. இதன் முதற்தொகுதியான கொரோனா தடுப்பூசிகள் கானாவின் தலைநகருகர் அக்ராவை சென்றடைந்துள்ளன. இந்தியாவின் சீரம் நிறுவனத்தில் ஒக்ஸ்ஃபோர்ட்...

“பெண்ணாக மாறினால் தொல்லைகள் வரும்” அறிவுரையை மீறி பெண்களாக மாறிய இரட்டையர்கள்!

பிரேஸில் நாட்டில் உள்ள, டபிரா என்ற கிராமத்தில் வசித்துவரும் சோபியா அல்புக், மைலா போபே டி ரெசென்டே என்ற இரட்டையர்கள் அறுவை சிகிச்சை மூலம் பெண்களாக மாறியுள்ளனர். பிறப்பில் ஆணாக இருந்த போதிலும் அவர்கள்...

ஒட்டகச்சிவிங்கியை கொன்று அதன் இதையத்தை காதலர் தின பரிசாக வழங்கியுள்ள பெண்ணுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

தென்னாப்பிரிக்காவின் வனப்பகுதியில் வசித்துவந்த ஒட்டகச்சிவிங்கியை பெண் ஒருவர் கொன்று அதன் இதயத்தை கையில் ஏந்தியபடி படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள சம்பவம்பெரும் பரபரப்பை கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் வடக்கு லிம்போபோ மாகாணத்தை சேர்ந்த வான்...

Related Articles