கூலிக்கு  ஆள் வைத்து தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலனின் முகத்தில்…

சீனாவின் ஷான்டோங்  நகரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலனை வித்தியாசமான முறையில் பழி வாங்கியுள்ளார்.
கூலிக்கு ஆள் வைத்து ஒருவரை அடிப்பதை கேட்டிருக்கின்றோம் அனால் இந்த பெண் கூலிக்கு  ஆள் வைத்து தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலன் முகத்தில் தேனீரை ஊற்றியுள்ளார்.
குறித்த பெண் டீயை ஒன்லைனில் ஓர்டர் செய்ததுடன் இல்லாமல், அதை தன்னுடைய முன்னாள் காதலன் முகத்தில் ஊற்ற வேண்டும் என்றும் ஓர்டரில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பெண் குறிப்பிட்டிருந்தது போலவே, டெலிவரி கொடுக்க சென்ற நபர், தேனீரை குறித்த பெண்ணின் முன்னால் காதலனின் முகத்தில் ஊற்றியுள்ளார்.
இதனால் காதலன் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் விழித்துள்ளார். அதன் பின் அவரிடம் டெலிவரி சீட் ஒன்றை கொடுத்து அதில், உங்களின் முன்னாள் காதலி இதை செய்ய சொல்லி குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதன் பிறகு டெலிவரி மேன், அந்த இளைஞரிடம் மன்னிப்பு கேட்டு, முகத்தில் கொட்டிய தேனீரை துடைப்பதற்கு துணியும் கொடுத்துள்ளார்.
தற்போது இந்த காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Hot Topics

கொவெக்ஸ் திட்டத்தின்கீழ் முதலாவது தடுப்பூசி தொகுதி கானாவை சென்றடைந்தது!

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகளை உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பித்துள்ளது. இதன் முதற்தொகுதியான கொரோனா தடுப்பூசிகள் கானாவின் தலைநகருகர் அக்ராவை சென்றடைந்துள்ளன. இந்தியாவின் சீரம் நிறுவனத்தில் ஒக்ஸ்ஃபோர்ட்...

“பெண்ணாக மாறினால் தொல்லைகள் வரும்” அறிவுரையை மீறி பெண்களாக மாறிய இரட்டையர்கள்!

பிரேஸில் நாட்டில் உள்ள, டபிரா என்ற கிராமத்தில் வசித்துவரும் சோபியா அல்புக், மைலா போபே டி ரெசென்டே என்ற இரட்டையர்கள் அறுவை சிகிச்சை மூலம் பெண்களாக மாறியுள்ளனர். பிறப்பில் ஆணாக இருந்த போதிலும் அவர்கள்...

ஒட்டகச்சிவிங்கியை கொன்று அதன் இதையத்தை காதலர் தின பரிசாக வழங்கியுள்ள பெண்ணுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

தென்னாப்பிரிக்காவின் வனப்பகுதியில் வசித்துவந்த ஒட்டகச்சிவிங்கியை பெண் ஒருவர் கொன்று அதன் இதயத்தை கையில் ஏந்தியபடி படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள சம்பவம்பெரும் பரபரப்பை கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் வடக்கு லிம்போபோ மாகாணத்தை சேர்ந்த வான்...

Related Articles