சூர்யாவின் தயாரிப்பில் இணையும் ஒரே குடும்பத்தின் மூன்று தலைமுறை நடிகர்கள்!

நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் , அவரது மகன் அர்ணவ் விஜய் என ஒரே குடும்பத்தில் உள்ள மூன்று தலைமுறை நடிகர்கள் ஒன்றிணைந்து நடிக்கிறார்கள்.

அறிமுக இயக்குனர் சரவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் அருண் விஜய்யும், அவரது மகன் அர்ணவ் விஜயும் இணைந்து நடித்து வருகிறார்கள். ஊட்டியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தில் இடம்பெறும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் சரவ் சண்முகம் மூத்த நடிகர் விஜயகுமாரை அணுகி நடிக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

கதையைக் கேட்ட அவரும் சம்மதம் தெரிவிக்க, ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் ஒன்றிணைந்து நடிக்கும் படமாக, அப்படம் மாறியிருக்கிறது.

விஜயகுமார்- அருண் விஜய்- அர்ணவ் விஜய் இணையும் இந்தப் படத்திற்கு தற்போதே எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

இதனிடையே இதற்கு முன் இயக்குனர் விக்ரம் குமார் இயக்கத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘மனம்’ என்னும் படத்தில் நாகேஸ்வரராவ்- நாகார்ஜுனா – நாக சைதன்யா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

எனினும், தமிழ் திரை உலகில் இதுவே முதல் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Hot Topics

கொவெக்ஸ் திட்டத்தின்கீழ் முதலாவது தடுப்பூசி தொகுதி கானாவை சென்றடைந்தது!

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்கும் நடவடிக்கைகளை உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பித்துள்ளது. இதன் முதற்தொகுதியான கொரோனா தடுப்பூசிகள் கானாவின் தலைநகருகர் அக்ராவை சென்றடைந்துள்ளன. இந்தியாவின் சீரம் நிறுவனத்தில் ஒக்ஸ்ஃபோர்ட்...

“பெண்ணாக மாறினால் தொல்லைகள் வரும்” அறிவுரையை மீறி பெண்களாக மாறிய இரட்டையர்கள்!

பிரேஸில் நாட்டில் உள்ள, டபிரா என்ற கிராமத்தில் வசித்துவரும் சோபியா அல்புக், மைலா போபே டி ரெசென்டே என்ற இரட்டையர்கள் அறுவை சிகிச்சை மூலம் பெண்களாக மாறியுள்ளனர். பிறப்பில் ஆணாக இருந்த போதிலும் அவர்கள்...

ஒட்டகச்சிவிங்கியை கொன்று அதன் இதையத்தை காதலர் தின பரிசாக வழங்கியுள்ள பெண்ணுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

தென்னாப்பிரிக்காவின் வனப்பகுதியில் வசித்துவந்த ஒட்டகச்சிவிங்கியை பெண் ஒருவர் கொன்று அதன் இதயத்தை கையில் ஏந்தியபடி படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள சம்பவம்பெரும் பரபரப்பை கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் வடக்கு லிம்போபோ மாகாணத்தை சேர்ந்த வான்...

Related Articles