உலகம்

புதிய அலை கலை வட்டத்தின் எவோட்ஸ்-2021

புதிய அலை கலை வட்டத்தின் எவோட்ஸ்-2021 கலை,கலாசார போட்டித்தொடரின் கவிதை போட்டிக்கான பரிசளிப்பு கடந்த சனியன்று (30.01) கொழும்பு 15 இல் அமைந்துள்ள கிளாரட் கல்வி நிறுவனத்தில் நடைபெற்றது.

கலைஞர், ஊடகவியலாளர் ராதாமேத்தா தலைமையில் இந்நிகழ்வில் நடைபெற்றது.

முதற்பரிசு

எம். நிரோஷன் இலக்கிய புரவலர் ஹசிம் உமரிடம் இருந்து பெற்றுக் கொள்கின்றார்.

இரண்டாம் பரிசு

தியத்தலாவை எச் எப்.றிஸ்னா சார்பாக அவரது நண்பி, சமூக சேவையாளர் இம்ரான் நெய்னாரிடம் இருந்து பரிசைப் பெற்றுக் கொள்கின்றார்.

முன்றாம் பரிசு

செல்வி.ஆர்.சுவஸ்திகா பெற்றுக்கொள்கின்றார்.

(படங்கள்-ஓவியன்)

Hot Topics

Related Articles