உலகம்

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி?

  1. இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கோவிட் -19   தொற்று உறுதியானதாக பிபிசி சிங்கள  செய்தி சேவை தெரிவித்துள்ளது

இவருக்கு  விரைவான ஆன்டிஜென் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது

இதனை  தொடர்ந்து இவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதுடன் அதன் மு டிவுகளுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hot Topics

Related Articles