கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டுமா? மருத்துவர்கள் கூறும் பதில் இதுதான்

கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக விடுபடும் நோக்கில் அனைத்து நாடுகளும் தடுப்பூசியை தமது நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் பணியை துரிதப்படுத்தி வருகின்றன.

எனினும் கொரோனா தடுப்பூசி மீதான சந்தேகங்களும் அச்சங்களும் எழுந்த வண்ணம் உள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைபவர்களுக்கு இயல்பாகவே கொரோனாவுக்கான எதிர்ப்பு சக்தி உருவாகும் என வைத்தியர்கள் தெரிவித்துவரும் நிலையில், தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டுமா? என்ற சந்தேகம் அனைவரிடமும் எழுந்துள்ளது.

இதற்கு அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் அமேஷ் அடல்ஜா விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்திருந்தாலும் ஒருவர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வது முக்கியம் என அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் கொரோனா தொற்றுக்குள்ளாமல் இருப்பதற்கு நோய் எதிர்ப்புச்சக்தி தேவைப்படுவதனால் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவரின் உடல் எவ்வளவு காலம் நோய் எதிர்ப்பு சக்தியுடன் இருக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது. நாம் தொற்று நோய் காலத்தில் இருக்கிறோம். அதை கையாள்வதற்கு வேறு சிகிச்சைகள் இல்லை.

எனவே தடுப்பூசியை பெற்றுக்கொள்வதே பாதுகாப்பான அணுகுமுறை. ஒருவர் இதனால் எந்த பக்கவிளைவையும் அனுபவிக்க மாட்டார். எனவே தடுப்பூசியை அனவைரும் பெற்றுக்கொள்ள வேண்டும் என மேலும் ஒரு வைத்தியர் தெரிவித்துள்ளார்.

Hot Topics

பிளாக் டீ, கிரீன் டீ இரண்டில் எது சிறந்தது?

உலகளவில் தண்ணீருக்கு பதிலாக குடிக்கும் இரண்டாவது பானம் தேநீர் தான். சாதாரணமாக அருந்தக்கூடிய தேநீரைக் காட்டிலும் பிளாக் டீ மற்றும் கிரீன் டீ யையே உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் அக்கறை கொண்டவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனினும்...

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி?

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கோவிட் -19   தொற்று உறுதியானதாக பிபிசி சிங்கள  செய்தி சேவை தெரிவித்துள்ளது இவருக்கு  விரைவான ஆன்டிஜென் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது இதனை  தொடர்ந்து இவருக்கு பி.சி.ஆர்...

‘டிக் டாக்’ யினால் பறி போன 10 வயது சிறுமியின் உயிர்!

டிக் டாக் செயலியில், 'பிளாக்அவுட்' சவாலை முயற்சித்த பத்து வயது சிறுமி ஒருவர் தற்செயலாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்த குறித்த சிறுமி டிக் டாகில் பிளாக்அவுட் சவாவுக்காக பெல்ட்டால் கழுத்தை...

Related Articles