அமெரிக்காவில் வெடிக்கும் வன்முறை : 70,000-க்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகள் தற்காலிக முடக்கம்

ட்ரம்பின் பதவிகாலம் முடிவடையவுள்ள நிலையில் அமெரிக்காவில் பதற்றநிலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் வன்முறை தொடர்பாக டுவிட்டரில் பல்வேறு கருத்துக்கள், வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு வந்த 70,000-க்கும் மேற்பட்ட கணக்குகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் கருத்துக்கள், வீடியோக்களை பதிவு செய்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக நீக்கியதையடுத்து, டுவிட்டர் நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தது.

இதன் காரணமாக சந்தை மதிப்பில் 5 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக ஜோ பைடன் எதிர் வரும் ஜனவரி 20-ஆம் திகதி பதவி பிரமாணம் செய்யவுள்ளார்.

அதே நாளில் அல்லது அதற்குற்ப்பட்ட நாட்களில் மீண்டும் டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபடலாம் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இதற்கமைய அமெரிக்காவின் நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தலைநகர் வொஷிங்டனில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

Hot Topics

பிளாக் டீ , கிரீன் டீ இரண்டில் எது சிறந்தது?

உலகளவில் தண்ணீருக்கு பதிலாக குடிக்கும் இரண்டாவது பானம் தேநீர் தான். சாதாரணமாக அருந்தக்கூடிய தேநீரைக் காட்டிலும் பிளாக் டீ மற்றும் கிரீன் டீ யையே உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் அக்கறை கொண்டவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனினும்...

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி?

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கோவிட் -19   தொற்று உறுதியானதாக பிபிசி சிங்கள  செய்தி சேவை தெரிவித்துள்ளது இவருக்கு  விரைவான ஆன்டிஜென் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது இதனை  தொடர்ந்து இவருக்கு பி.சி.ஆர்...

‘டிக் டாக்’ யினால் பறி போன 10 வயது சிறுமியின் உயிர்!

டிக் டாக் செயலியில், 'பிளாக்அவுட்' சவாலை முயற்சித்த பத்து வயது சிறுமி ஒருவர் தற்செயலாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்த குறித்த சிறுமி டிக் டாகில் பிளாக்அவுட் சவாவுக்காக பெல்ட்டால் கழுத்தை...

Related Articles