செய்தித் தொடர்பாளரை இலக்கு வைத்து ஆப்கானில் குண்டு தாக்குதல்!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் செய்தித் தொடர்பாளர் ஜியா வதானை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட சக்திவாய்ந்த குண்டு தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஆப்கானிஸ்தானின் தேசிய பொது பாதுகாப்பு தலைமை இயக்குநர் ஜியா வதா, அவரது பாதுகாவலர் மற்றும் ஓட்டுனர் ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் வந்த வாகனத்தை குறிவைத்து காபுல் நகரின் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

செய்தித் தொடர்பாளர் ஜியா வதானுக்கு ஏற்கனவே மிரட்டல்கள் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

எனினும் தலிபான் அமைப்பு இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Hot Topics

Lalan Rubbers targets rising global demand for latex gloves, boosts manufacturing using Kingslake solutions

  Implements Advanced Planning and Scheduling (APS) system to increase throughput Gearing up for rapidly increasing demand for quality rubber gloves in the ‘new...

இன்று முதல் இலங்கையில் விமான நிலையங்கள் மீள திறப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று முதல் மீள திறக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம்  திகதி சுற்றுலா பயணிகளின் வருகைக்கு...

பருவகாலத்தின் மகிழ்ச்சியை பரப்பும் Pelwatte Dairy இன் பண்டிகைக்கால பிரசாரம்

Pelwatte Dairy Industries, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு பருவகால மகிழ்ச்சியை அளிப்பதற்காக, ‘Pelwatte உடன் பருவகால மகிழ்ச்சியைப் பரப்புங்கள்’ என்ற பேஸ்புக் பிரசாரத்தைத் தொடங்கியது. 2020 டிசம்பர் 01 முதல்...

Related Articles