கணவரை இழந்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிரதேச சபை உறுப்பினர் கைது!

இலங்கையில், பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை, காலி மாவட்டம் யக்கலமுல்ல பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவரை இழந்த மூன்று பிள்ளைகளின் தாயான, 27 வயது பெண் ஒருவரே பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்வரின் உறவினரான குறித்தப்பெண் நேற்று மாலை நக்கியாதேனிய பகுதியில் வைத்து இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

46 வயதான குறித்த சந்தேக நபர் இன்று காலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து ஜனவரி 19 ஆம் தகதிவரை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹானா தெரிவித்தார்.

Hot Topics

TRANSCO DIGITAL INAUGURATES NEW OFFICE IN NAWALA

With expansion plans underway for the year ahead Transco Digital – an international Digital Marketing Agency based in Sri Lanka – ushered in the new...

VIVO INTRODUCES Y51 FOR CLEAR SHOTS AND SWIFT PERFORMANCE, POWERED BY 8GB RAM + 128GB ROM, 48MP REAR CAMERA & MASSIVE 5000mAh BATTERY 

    Available in two stylish colors across Sri Lanka at an attractive price of Rs. 52,990 vivo, the leading global smartphone brand, today announced the launch...

The Body Shop Sri Lanka gets 2021 off to a Seriously Sweet Start

  As we bid Christmas 2020 goodbye, The Body Shop has ensured that along with it we do not have to see off the sweet...

Related Articles