இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் பாலிவுட்டில் அறிமுகமாகும் விஜய் சேதுபதி!

தமிழ் திரையுலகின் முன்னனி நடிகரான விஜய் சேதுபதி பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.

மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகும் ‘மும்பைகார்’ படத்தில் இவ் ஒப்பந்தமாகியுள்ளார்.

இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி காமெடியனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்க உள்ளார்.
மாநகரம் படத்தில் முனீஸ்காந்த் நடித்த காமெடி வேடத்தில் தான் இந்தியில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

மும்பைகார் பட போஸ்டர்

விஜய் சேதுபதி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன.

சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட, விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களில் வில்லன் வேடம் ஏற்றார்.

இவரின் பன்முக நடிப்புத் திறமை தற்போது பாலிவுட்டிலும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

Hot Topics

இன்று முதல் இலங்கையில் விமான நிலையங்கள் மீள திறப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று முதல் மீள திறக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம்  திகதி சுற்றுலா பயணிகளின் வருகைக்கு...

பருவகாலத்தின் மகிழ்ச்சியை பரப்பும் Pelwatte Dairy இன் பண்டிகைக்கால பிரசாரம்

Pelwatte Dairy Industries, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு பருவகால மகிழ்ச்சியை அளிப்பதற்காக, ‘Pelwatte உடன் பருவகால மகிழ்ச்சியைப் பரப்புங்கள்’ என்ற பேஸ்புக் பிரசாரத்தைத் தொடங்கியது. 2020 டிசம்பர் 01 முதல்...

Invite prosperity this Thai Pongal with NDB Wealth

Expert financial planner NDB Wealth invites everyone to herald bountiful prosperity this Thai Pongal, celebrating the joy and abundance of the first harvest of...

Related Articles