தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் – தமிழில் சிறந்த நடிகை விருது ஜோதிகாவுக்கு

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகின் சிறந்த, திறமையான கலைஞர்களை கவுரவிக்கும் வகையில் தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் வழங்கப்படுகின்றன.

அவ்வகையில், 2020ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே தென்னிந்திய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், தமிழ் சினிமா பிரிவில் சிறந்த படத்துக்கான விருது டூ லெட் படத்திற்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமாவில் 17 வருடங்கள் நிறைவு: ரசிகர்களுக்கு உருக்கமான நன்றி சொன்ன தனுஷ்!  | Actor Dhanush Completes 17 Years in Films, Writes a Thank-You Note for  Fans | Actor Dhanush Completes 17 Years in ...
சிறந்த நடிகருக்கான விருது தனுஷூக்கு வழங்கப்படுகிறது. அசுரன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான விருதுக்கு தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நயன்தாராவை விட பெரிய நடிகை நான்தான் என காட்ட ஜோதிகா போடும் தொடர் பூஜைகள்...

சிறந்த நடிகைக்கான விருது ஜோதிகாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றலுக்காக அஜித் குமாருக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

Ajith: Ajith அஜித்... எல்லாமே பொய்யாம் கோப்ப்ப்பால் - ajith hasn't built  dubbing studio at home | Samayam Tamil

தமிழ் சினிமா விருதுகள்:
பன்முகத்தன்மை வாயந்த நடிகர் -அஜித்குமார்
சிறந்த நடிகர் – தனுஷ் (அசுரன்)
சிறந்த நடிகை – ஜோதிகா (ராட்சசி)
சிறந்த இயக்குனர் – ஆர்.பார்த்திபன் (ஒத்தசெருப்பு சைஸ் 7)
சிறந்த படம் – டூ லெட்
சிறந்த இசையமைப்பாளர் – அனிருத்

மலையாளம்:
பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் -மோகன்லால்
சிறந்த நடிகர் – சுராஜ் வெஞ்சரமூடு (ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25)
சிறந்த நடிகை – பார்வதி திருவோத்து (உயரே)
சிறந்த இயக்குனர் – மது சி.நாராயணன் (கும்பலங்கி நைட்ஸ்)
சிறந்த படம் – உயரே
சிறந்த இசையமைப்பாளர் – தீபக் தேவ்

தெலுங்கு
பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் -நாகார்ஜுனா
சிறந்த நடிகர் -நவீன் பாலிஷெட்டி (ஏஜென்ட் சாய் சீனிவாச ஆத்ரேயா)
சிறந்த நடிகை – ராஷ்மிகா மந்தனா (டயர் காம்ரேட்)
சிறந்த இயக்குனர் – சுஜீத் (சாஹோ)
சிறந்த படம் – ஜெர்சி
சிறந்த இசையமைப்பாளர் – எஸ்.தாமன்

கன்னடம்
பன்முகத்தன்மை வாய்ந்த நடிகர் – சிவராஜ்குமார்
சிறந்த நடிகர் – ராக்ஷித் ஷெட்டி (அவனே ஸ்ரீநாம்நாராயணா)
சிறந்த நடிகை – தான்யா ஹோப் (யஜமானா)
சிறந்த இயக்குனர் – ரமேஷ் இந்திரா (பிரிமியர் பத்மினி)
சிறந்த படம் – முகஜ்ஜியா கனசுகலு
சிறந்த இசையமைப்பாளர் – வி.ஹரிகிருஷ்ணா

Hot Topics

இன்று முதல் இலங்கையில் விமான நிலையங்கள் மீள திறப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று முதல் மீள திறக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம்  திகதி சுற்றுலா பயணிகளின் வருகைக்கு...

பருவகாலத்தின் மகிழ்ச்சியை பரப்பும் Pelwatte Dairy இன் பண்டிகைக்கால பிரசாரம்

Pelwatte Dairy Industries, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு பருவகால மகிழ்ச்சியை அளிப்பதற்காக, ‘Pelwatte உடன் பருவகால மகிழ்ச்சியைப் பரப்புங்கள்’ என்ற பேஸ்புக் பிரசாரத்தைத் தொடங்கியது. 2020 டிசம்பர் 01 முதல்...

Invite prosperity this Thai Pongal with NDB Wealth

Expert financial planner NDB Wealth invites everyone to herald bountiful prosperity this Thai Pongal, celebrating the joy and abundance of the first harvest of...

Related Articles