மனைவி மறுத்ததால் தனது அந்தரங்க உறுப்பை துண்டித்த சிறைக் கைதி!

ஸ்பெயினில் கைதி ஒருவர் தனது ஆண்குறியை தனது சிறைக்குள் வைத்து துண்டித்துக் கொண்டுள்ளார்.

சிறைச்சாலைக்கு அவரை பார்வையிட வருவதற்கு அவரது மனைவி மறுத்ததைத் தொடர்ந்து குறித்த கைதி தனது ஆண்குறியை வெட்டிகொண்டுள்ளார்.

An inmate in a prison called Puerto III (pictured) in Puerto de Santa Maria near Cadiz in Spain cut off his penis after his wife refused a conjugal prison visit

கிறிஸ்துமஸ் தினத்தன்று தென்மேற்கு ஸ்பெயினில் காடிஸுக்கு அருகிலுள்ள புவேர்ட்டோ டி சாண்டா மரியாவில் உள்ள புவேர்ட்டோ III என்ற சிறைச்சாலையின் தொகுதி 10 இல் இந்த கொடூரமான சம்பவம் நடந்தது.
இதனையடுத்து இரத்தப்போக்குடன் காணப்பட்ட கைதி சிறைச்சாலை தொழிலாளர்களினால் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார்.

எனினும் சுய சிதைவுக்குப் பிறகு பாலியல் உறுப்பு மீண்டும் இணைக்கப்பட்டதா என்பது குறித்து தகவல் வெளியாக வில்லை.
அவருக்கு மனநல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The prisoner was found bleeding to death in his cell on Christmas Eve after the horrific act of self-mutilation. It is not clear if medics had been able to reattach the sex organ (Pictured: Puerto III)
இதேவேளை, செப்டம்பரில் ஸ்பெயினில் மற்றொரு கைதி தனது சொந்த காதுகளை வெட்டி உட்கொண்டதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குளிர்ச்சியான மற்றும் பாதுகாப்பான மனநல பிரிவுகளில் இருக்க வேண்டிய கைதிகள் சாதாரண சிறைகளில் அடைத்து வைக்கப்படுவதால் இவ்வாரான சம்பவங்கள் இடம்பெறுவதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Hot Topics

Related Articles