உலகம்

கல்வியால் இணைந்த காதல் ஜோடி! வைரலாகும் படங்கள்..

இளம் பெண்ணொருவர் தனது தந்தையின் வயதையொத்த வயது முதிர்ந்த கணவருடன் மகிழ்ச்சியாக காணப்படும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முன்னைய தலைமுறைகளில் 10 -15 வயது கூடிய ஆண்களுக்கு பெண்களை திருமணம் செய்து வைக்கும் நடைமுறை இருந்த போதும் தற்போது பொண்கள் பொதுவாக இவ்வாறு திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லை.


எனினும் இவ் பெண் டொம் இமாம் எனப்படும் குறித்த நபரை தனது விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Tom Imam wife viral photo 1
பெண்கள் தமது கணவரை தேர்ந்தெடுக்கும் போது வசதி வாய்ப்புகள் பற்றிதான அதிகம் ஆராய்வார்கள் இவரும் டொம் இமாமை சொத்துக்கா மணந்திருக்கலாம் என பலரும் விமர்சித்து வந்தனர்.


ஆனால் டொம் இமாமை அந்த பெண் விரும்புவதற்கு காரணம் அவரின் கல்வி தகைமையொன்று மட்டும் தான் என்று டொம் இமாம் தம்பதியின் நெருங்கிய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Tom Imam wife viral pic 1
வயதானவரான டொம் இமாம் பங்களாதேஷ் நாட்டை பூர்வீகமாகக்கொண்ட ஒரு அமெரிக்க விஞ்ஞானி என அறியப்படுகிறார்.


தனது இளமானி பட்டத்தை பங்களாதேஷ் ஷிறீ பங்களா விவசாய பல்கலைக்கழகத்தில் முடித்ததுடன் தனது கல்வி புலமைக்காக விசேட புலமைபரிசில் பெற்று அமெரிக்கா சென்றதாக கூறப்பட்டுள்ளது.

Tom Imam wife pic with husband 2

மேலும் தனது முதுகலைமானி பட்டத்தை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் முடித்ததுள்ளார்.

Tom Imam wife viral picture
இந்நிலையில் மூன்றாவது தாரமாக இந்த இளம் பெண்ணை மனைவியாக்கியுள்ளார்.

Tom Imam wife romantic photo 1
இவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள போதிலும் இவர்களின் காதல் மற்றும் திருமணம் தொடர்பில் விபரங்கள் எதுவும் வெளியாக வில்லை.

Hot Topics

Related Articles