சர்வதேச கிரிக்கெட் வர்ணனையாளர் ராபின் ஜாக்மேன் காலமானார்.

இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரரும் சிறந்த வர்ணனையாளருமான ராபின் ஜாக்மேன் தனது 76 வயதில் காலமானார்.

Robin Jackman: Affable cricketer, popular commentator - Cricket Country
கிறிஸ்துமஸ் தினத்தன்று மாலை 03:30 மணியளவில் அவர் தனது வீட்டில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SA cricket community mourns death of legendary commentator Robin Jackman | Sport
2012 ஆம் ஆண்டில் ஜாக்மேன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவர் இந்தியாவின் சிம்லா நகரில் பிறந்தவரான ராபின் ஜாக்மேன், இங்கிலாந்தில் வளர்ந்தார், ஆனால் தென்னாப்பிரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி வந்துள்ளார்.

தென்னாப்ரிக்க பெண்ணை மணந்த இவர் தென்னாப்ரிக்க நாட்டிற்காகவும் கிரிக்கெட் விளையாடியுள்ளார். இவர் தனது 35 வயதில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமானார்.

Robin Jackman: The Surrey Lionheart Who The England Selectors Failed

ஜாக்மேன் இங்கிலாந்துக்காக நான்கு டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அவரது நீண்ட உள்நாட்டு போட்டிகளில், ஜாக்மேன் 1400 க்கும் மேற்பட்ட முதல் தர விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 5681 ரன்களை குவித்துள்ளார்.

Robin Jackman: The Surrey Lionheart Who The England Selectors Failed
இவர் 1974 – 1983 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

Hot Topics

பிளாக் டீ, கிரீன் டீ இரண்டில் எது சிறந்தது?

உலகளவில் தண்ணீருக்கு பதிலாக குடிக்கும் இரண்டாவது பானம் தேநீர் தான். சாதாரணமாக அருந்தக்கூடிய தேநீரைக் காட்டிலும் பிளாக் டீ மற்றும் கிரீன் டீ யையே உடல் ஆரோக்கியத்தை பேணுவதில் அக்கறை கொண்டவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். எனினும்...

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு கொரோனா தொற்று உறுதி?

இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கோவிட் -19   தொற்று உறுதியானதாக பிபிசி சிங்கள  செய்தி சேவை தெரிவித்துள்ளது இவருக்கு  விரைவான ஆன்டிஜென் பரிசோதனையில் இவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது இதனை  தொடர்ந்து இவருக்கு பி.சி.ஆர்...

‘டிக் டாக்’ யினால் பறி போன 10 வயது சிறுமியின் உயிர்!

டிக் டாக் செயலியில், 'பிளாக்அவுட்' சவாலை முயற்சித்த பத்து வயது சிறுமி ஒருவர் தற்செயலாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியை சேர்ந்த குறித்த சிறுமி டிக் டாகில் பிளாக்அவுட் சவாவுக்காக பெல்ட்டால் கழுத்தை...

Related Articles