உலகம்

பாடசாலை திறப்பது குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு!

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் ஆரம்ப பிரிவு பாடசாலைகள்  எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி திறக்கப்பட உள்ளதா கல்வி அமைச்சர் பேராசிாியர் ஜீ.எல். பீரிஸ் தொிவித்துள்ளார்.

இதற்கமைய சுகாதார விதிமுறைகளுக்கு அமைய தரம் 1 தொடக்கம் 5 வரையான வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவாி மாதம் 11ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆம்பிக்கப்பட உள்ளன.

இன்று (21) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தொிவித்தார்.

Hot Topics

Related Articles