பண்டிகை காலத்தில் ஊரடங்கு குறித்து இராணுவ தளபதி விடுத்துள்ள அறிவிப்பு!

எதிர் வரும் பண்டிகை காலங்களில் ஊரடங்கு உத்தரவு விதிப்பது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா நேற்று தெரிவித்தார்.

இருப்பினும், நிலைமை ஆராய்ந்து எந்த நேரத்திலும் தகுந்த நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்று இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.

இதே வேளை நேற்றையதினம் இலங்கை 650 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles