உலகம்

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்த கொரோனா தொற்றுக்குள்ளான தாய்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளனா தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிரசவித்துள்ளார்.

மருதானை – குப்பியாவத்தையைச் சேர்ந்த 29 வயதான, தாய் ஒருவருக்கே கொழும்பு டி சொய்சா மகப்பேற்று வைத்தியசாலையில் இவ்வாறு குழந்தைகள் பிறந்துள்ளன.

தாயும், சிசுக்களும் ஆரோக்கியமாக இருப்பதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதற்கு முன்னதாக தொற்றுக்குள்ளான இரண்டு தாய்மார்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Hot Topics

Related Articles