லங்கா பிரிமியர் லீக் தொடரில் மகுடம் சூடிய ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ்

லங்கா பிரிமியர் லீக் தொடரின் இறுதி போட்டியில் ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் அணி 55 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கோல் க்ளடியேட்டர்ஸ் இணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து கோல் க்ளடியேட்டர்ஸ் அணியை களத்தடுப்பில் ஈடுபடுமாறு பணித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்ஃனா ஸ்டேலியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு 189 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கோல் க்ள்டியேட்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவிக்கொண்டது.

Hot Topics

இன்று முதல் இலங்கையில் விமான நிலையங்கள் மீள திறப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த 10 மாதங்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையங்கள் இன்று முதல் மீள திறக்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் மார்ச் மாதம் 19 ஆம்  திகதி சுற்றுலா பயணிகளின் வருகைக்கு...

பருவகாலத்தின் மகிழ்ச்சியை பரப்பும் Pelwatte Dairy இன் பண்டிகைக்கால பிரசாரம்

Pelwatte Dairy Industries, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு பருவகால மகிழ்ச்சியை அளிப்பதற்காக, ‘Pelwatte உடன் பருவகால மகிழ்ச்சியைப் பரப்புங்கள்’ என்ற பேஸ்புக் பிரசாரத்தைத் தொடங்கியது. 2020 டிசம்பர் 01 முதல்...

Invite prosperity this Thai Pongal with NDB Wealth

Expert financial planner NDB Wealth invites everyone to herald bountiful prosperity this Thai Pongal, celebrating the joy and abundance of the first harvest of...

Related Articles