உலகம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள மேலும் சில பகுதிகளை தனிமைப்படுத்த தீர்மானித்துள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பாணந்துறை தொட்டவத்தை, மொனராகலை – படல்கும்புர மற்றும் அலுபொத்த ஆகிய பகுதிகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுள்ளன.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது மக்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கட்டயாம் பின்பற்றவேண்டும் எனவும் மீறுகிறவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Hot Topics

Related Articles