தரம் 5 புலமைப்பரிசில் தேர்வுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு தரம் 06 க்கு மணவர்களை இணைத்துக்கொள்ளுவதற்கான விண்ணப்பங்களை டிசம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் மாதம் இடம்பெற்றிருந்தது நிலையில், நவம்பர் மாதம் பெறுபேறுகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.