உலகம்

துபாயில் போலியான கொரோனா எதிர்மறை சான்றிதழ்! அம்பலமானது மோசடி

டுபாயை சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் போலியான முறையில் கொரோனா வைரஸூக்கான எதிர்மறை சோதனை சான்றிதழ்களை தயாரித்து விற்பனை செய்துள்ளமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

இவர் ஏற்கனவே 50 ஆவணங்களை விற்றதாக இரகசிய செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

பல நாடுகளின் நுழைவுக்கு பயணிகளினால் கொவிட் இல்லாததை உறுதிப்படுத்தும் குறித்த சான்றிதழ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

வங்கி ஒன்றில் பணியாற்றும் குறித்த இளைஞர் போலி சான்றிதழ்களை மற்றவர்களுக்கு 500 பவுண்டுக்கு விற்பனை செய்துள்ளார்.

இதன் மூலம் கொரோனா தொற்றுடன் நூற்றுக்கணக்கான பிரித்தானி பயணிகள் விமானங்களில் ஏறியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனுடன் நின்றுவிடாமல் நோய்த்தடுப்புக்கான சான்றாக இதேபோன்ற சான்றிதழ்கள் வழங்கப்பட்டால் தடுப்பூசி திட்டம் உருவாகும் போது இரண்டாவது மோசடிக்கு திட்டமிட்டுள்ளதாக அவர் இரகிய செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இவரின் இந்த மோசடி செயல் உயிர் ஆபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இவர் குறித்து

Hot Topics

Related Articles