நில­வில் தனது கொடியை நாட்டி சீனா பெருமிதம்!

சீனா, தனது ஆளில்லா விண்­க­லத்தை நில­வுக்கு அனுப்­பி அங்கு சீன நாட்டு கொடியை நாட்டியுள்ளது.

‘சாங்-5’ என்று பெய­ரி­ட சீன விண்­க­லம் நில­வில் இறங்கி கற்­களை சேக­ரித்து பின்­னர் பூமிக்­குத் திரும்­பும் நோக்கில் சீனா­வினால் விண்ணுக்கு அனுப்பப்பட்டள்ள விண்கலம் வியாழக்கிழமை சந்திர மேற்பரப்பில் இருந்து வெளியேறியுள்ளது.

இதனையடுத்து சீனாவின் ஆய்வு மையம் நிலவில் சீனாவின் கொடி பறக்கும் காட்சியை இன்று வெளியிட்டுள்ளது. இந்த முயற்­சி­யில் வெற்றி பெற்­றால் நில­வில் கற்­களை சேக­ரித்து பூமிக்­குத் திரும்­பிய 3வது நாடாக சீனா இருக்கும்.

இதற்கு முன்னர் அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் மட்டுமே நிலவில் தேசியக் கொடிகளை உயர்த்தியுள்ளது.

40 ஆண்டுகளில் முதல் முறையாக சந்திர மாதிரிகளை மீண்டும் பூமிக்கு கொண்டு வருவதை சீனா நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலவு உருவானது பற்றி அங்­கி­ருந்து கொண்டு வரப்­படும் கற்­கள் மூலம் ஆரா­யப்­படும் என்று சீனா­வின் ஆய்­வா­ளர்­கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1959ல் ரஷ்­யா­வின் விண்­க­லம் முதல் முறை­யாக நில­வில் தரை­யி­றங்­கி­யது. அதன் பிறகு ஜப்­பான், இந்­தியா உள்­ளிட்ட நாடு­களும் நில­வில் விண்­க­லத்தை இறக்­கி­யுள்­ளன.

அமெ­ரிக்கா தனது அப்­போலோ திட்­டத்­தின் மூலம் நில­வில் மனி­தர்­க­ளை­யும் இறக்கி மனி­த­கு­லத்­தின் கால­டியை பதிக்­கச் செய்­தது. 1969 முதல் 1972 வரை­யில் அமெ­ரிக்கா மொத்­தம் 12 விண்­வெளி வீரர்­களை நில­வில் இறக்கி 382 கிலோ எடை­யுள்ள பாறை­ களை­யும் மண்­ணை­யும் பூமிக்­குக் கொண்டு வந்­துள்­ளனர்.

Hot Topics

400 கி.மீ. தூரம் சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக முடித்த ஆர்யா!

தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகனான ஆர்யா, 400 கி.மீ. தூரம் சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டதாக தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி சைக்கிள் சவாரி செய்வதை...

போர்க்குற்றம் சுமத்தப்பட்ட 28 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு – இலங்கைக்கான அறிக்கையில் ஐ.நா தெரிவிப்பு!

ஜெனீவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 46வது மாநாட்டில் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பெச்செலட் முன்வைக்கவுள்ள இலங்கைக்கான அறிக்கை உத்தியோகப்பூர்வமாக வெளியாக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனாதிபதியினால், முன்னாள் இராணுவ மற்றும் புலனாய்வு...

ஆப்கானிஸ்தானின் தலைநகரில் குண்டுவெடிப்பு தாக்குதல் !

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற  குண்டு வெடிப்பு சம்பவங்கள் 02 பொலிஸார் உயிரிழந்துள்ளதுடன் 04 பேர் காயமடைந்துள்ளனர். காபூலின் தேஸ்பெச்சாரி பகுதியில் முதலாவது குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இவ் காந்த கண்ணிவெடி தாக்குதலில்...

Related Articles