35 வயதை கடந்த பெண்களை வெகுவாகத் தாக்கும்……

முதலில் கொரோனா தடுப்பூசி யாருக்கு ! பட்டியலை வெளியிட்டது இங்கிலாந்து

பைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பரவலான பயன்பாட்டுக்கு இங்கிலாந்து சுகாதார பிரிவு இம்மாதம் தொடக்கத்தில் ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது இவ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்னுறிமை...

கனடாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் இந்தியா

டில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதனை கண்டித்து இந்திய அரசு முறைப்படி தூதரகம் வழியாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மத்திய அரசு...

நில­வில் தனது கொடியை நாட்டி சீனா பெருமிதம்!

சீனா, தனது ஆளில்லா விண்­க­லத்தை நில­வுக்கு அனுப்­பி அங்கு சீன நாட்டு கொடியை நாட்டியுள்ளது. ‘சாங்-5’ என்று பெய­ரி­ட சீன விண்­க­லம் நில­வில் இறங்கி கற்­களை சேக­ரித்து பின்­னர் பூமிக்­குத் திரும்­பும் நோக்கில் சீனா­வினால்...

இலங்கை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலைய புறப்பாடு முனையத்தில் உள்ள பார்வையாளர் கூடம் நாளை முதல் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பயணி ஒரு விருந்தினரை மட்டுமே பார்வையாளர் கூடத்திற்கு அழைத்து வர அனுமதிக்கப்படுவார். பார்வையாளர்கள்...

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கை நடிகையின் இன்ஸ்டா புகைப்படம்

பிரபல பொலிவுட்டில் தற்போது பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் இலங்கையை சேர்ந்த ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அதிரடியான நிர்வாண புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தர்மசாலாவில் பூத் போலீஸ் படத்தில்...

ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis) பிரச்சினையால் ஆண்களை விடப் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் குறிப்பாக மாதவிடாய் நின்றவர்கள் மிகவும் ஜாக்கிரதையாய் இருப்பது அவசியம்.

ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis)  என்பது எலும்புகளை மிகவும் உடையக்கூடியதாக ஆக்குகிறது.

இதனால் லேசான இருமல் அல்லது இடுப்பை சற்று வளைத்தல், போன்ற செயல்களால் முதுகெலும்பு அல்லது மணிக்கட்டில் எலும்பு முறிவுகளை ஏற்படுத்தும். எலும்புகள் உடையக்கூடியதாக இருப்பதால் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

35 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் குறிப்பாக மாதவிடாய் நின்றவர்கள் மிகவும் ஜாக்கிரதையாய் இருப்பது அவசியம்.

ஏனெனில் இவர்களுக்கு எலும்பு உடைந்துவிட்டால் சரிசெய்வது சற்று கடினம். பெண்கள் வயதாகும்போது முதுகு கூன் போடச் செய்துவிடும். எலும்பு முறிவு ஏற்பட்டால் அது மிகவும் மெதுவாகத் தான் குணமாகும்.

ஆஸ்டியோபோரோசிஸ் (osteoporosis)  எம்பது நம் உடலில் உள்ள எலும்புகளில் எளிதில் உடையக் கூடிய நிலையைக் குறிப்பதாகும். இடுப்புகளை சிரமப்படுத்தி வளைத்து உடற்பயிற்சி செய்தல், கடுமையான யோகா, குளியளறையில் வழுக்கி விழுந்தால், குறைவாக பளு தூக்கினாலும் கூட இதனால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன.

ஆண்களை விடப் பெண்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் பெண்கள் வீட்டுக்குள்ளேயே அதிகம் இருப்பதால் சூரிய ஒளியில் இருக்கும் விட்டமின் D3 அவர்களுக்கு அதிகம் கிடைக்காமல் போய்விடுகிறது. சத்தான உணவில் அக்கறை காட்டாமல் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது.

இடுப்பு முழங்கால், முதுகு போன்ற எடை அதிகம் தங்குகின்ற மூட்டுகளில் அதிக வலி உண்டாகும்.

முதுகுத் தண்டுவடம் வளையத் தொடங் கும். இவைகளை ஆஸ்டியோ போரோசின் அறிகுறிகளாகக் கொள்ளலாம். இம்மாதிரியான எலும்பு முறிவு ஏற்பட்டால் குணமாவதற்கு கால தாமதம் ஆகும்.

எனவே கர்ப்பிணிப் பெண்கள் ஏதேனும் தொடர் தொற்றுகள், நீரிழிவு இருதய பாதிப்பு, புற்றுநோய் இருப்பவர்கள் ஆண்டுக் கணக்காக ஸ்டீராய்டு மாத்திரைகள் உட்கொள்பர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவ சியம்.

இன்றைய மருத்துவ வளர்ச்சி யில் ஆஸ்டியோபோரோசிஸ் இருப்பதை எக்ஸ்ரே மற்றும் டெக்சா என்கிற ஸ்கேன் முறையிலும் பி.எம்.டி.(Bone mineral denssity) என்று சொல்லப்படும் எலும்பின் அடர்த்தி அறியப்படும். சோதனைகளாலும் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளலாம்.

சத்தான பழங்கள், காய் கறிகள், கீராவகைள், பால், முட்டை, ஈரல் முதலான கால்சியம், இரும்புச் சத்து மற்றும் D3 உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதற்கான உரிய சில உடற்பயிற்சிகளை மேற்கொள்வதாலும் முறையான மாத்திரைகளாலும் ஆஸ்டியோபோசிசை நிச்சயமாகக் குணப்படுத்த முடியும்.

ஆஸ்டியோபோரோசிஸுக்கு சிகிச்சையளிக்கும் போது பிற மருந்து, உடற்பயிற்சி, புகைபிடித்தல் மற்றும் ஆல்கஹால் குடிப்பதைத் தவிர்ப்பது மிகப்பெரிய பலனை ஏற்படுத்துகின்றன.

எலும்பை வலுவாக வைத்திருக்க வைட்டமின் D முக்கியம். சத்தான உணவினை நாம் சாப்பிடுவது மிக முக்கியம் இல்லையெனில் என்றாவது ஒருநாள் இதுபோன்ற நோய்களுக்கு ஆளாகக்கூடும். அன்றாட உணவில் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்களை சேர்த்து கொள்ள வேண்டும்.

நம்மை காக்கும் எலும்புகளை நாமும் காக்க வேண்டும்.

Hot Topics

முதலில் கொரோனா தடுப்பூசி யாருக்கு ! பட்டியலை வெளியிட்டது இங்கிலாந்து

பைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பரவலான பயன்பாட்டுக்கு இங்கிலாந்து சுகாதார பிரிவு இம்மாதம் தொடக்கத்தில் ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது இவ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்னுறிமை...

கனடாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் இந்தியா

டில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதனை கண்டித்து இந்திய அரசு முறைப்படி தூதரகம் வழியாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மத்திய அரசு...

நில­வில் தனது கொடியை நாட்டி சீனா பெருமிதம்!

சீனா, தனது ஆளில்லா விண்­க­லத்தை நில­வுக்கு அனுப்­பி அங்கு சீன நாட்டு கொடியை நாட்டியுள்ளது. ‘சாங்-5’ என்று பெய­ரி­ட சீன விண்­க­லம் நில­வில் இறங்கி கற்­களை சேக­ரித்து பின்­னர் பூமிக்­குத் திரும்­பும் நோக்கில் சீனா­வினால்...

Related Articles