முருகன் அருளால் உயிர் தப்பினேன் – நடிகை குஷ்பு உருக்கம்

கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு! இன்று 521 தொற்றாளர்கள் அடையாளம்

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிலியந்தலையை சேர்ந்த 72 வயது ஆண் ஒருவரே கொரோனா தொற்று காரணமாக ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

முதலில் கொரோனா தடுப்பூசி யாருக்கு ! பட்டியலை வெளியிட்டது இங்கிலாந்து

பைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பரவலான பயன்பாட்டுக்கு இங்கிலாந்து சுகாதார பிரிவு இம்மாதம் தொடக்கத்தில் ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது இவ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்னுறிமை...

கனடாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் இந்தியா

டில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதனை கண்டித்து இந்திய அரசு முறைப்படி தூதரகம் வழியாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மத்திய அரசு...

நில­வில் தனது கொடியை நாட்டி சீனா பெருமிதம்!

சீனா, தனது ஆளில்லா விண்­க­லத்தை நில­வுக்கு அனுப்­பி அங்கு சீன நாட்டு கொடியை நாட்டியுள்ளது. ‘சாங்-5’ என்று பெய­ரி­ட சீன விண்­க­லம் நில­வில் இறங்கி கற்­களை சேக­ரித்து பின்­னர் பூமிக்­குத் திரும்­பும் நோக்கில் சீனா­வினால்...

இலங்கை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலைய புறப்பாடு முனையத்தில் உள்ள பார்வையாளர் கூடம் நாளை முதல் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பயணி ஒரு விருந்தினரை மட்டுமே பார்வையாளர் கூடத்திற்கு அழைத்து வர அனுமதிக்கப்படுவார். பார்வையாளர்கள்...

முருகன் அருளால்தான் உயிர் பிழைத்ததாகவும் தனது கணவர் வணங்கி வரும் கடவுளின் புண்ணியமும் தன்னை காப்பாற்றி உள்ளதாகவும் குஷ்பு (kushboo accident) தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் உயிர் தப்பியது பற்றி குஷ்பு உருக்கமான பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

கடலூர் வேல் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக இன்று புறப்பட்டு சென்றபோது எனது கார் மீது கண்டெய்னர் லாரி மோதியது.

இந்த விபத்தில் எனது கார் பலத்த சேதம் அடைந்துள்ளது. முருகன் அருளால்தான் நான் உயிர் பிழைத்து உள்ளேன்.

எனது கணவர் வணங்கி வரும் கடவுளின் புண்ணியமும் என்னை காப்பாற்றி உள்ளது.

அந்த முருகனே என்னை வேல் யாத்திரைக்கு வரச் சொல்லி அழைத்து உள்ளது போலவே உணர்கிறேன். எனது பயண திட்டத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

விபத்து நடந்த போதிலும் வேல் யாத்திரையில் திட்டமிட்டபடி நான் கலந்து கொள்கிறேன். இவ்வாறு குஷ்பு கூறினார்.

Hot Topics

கொரோனாவால் மேலும் ஒருவர் உயிரிழப்பு! இன்று 521 தொற்றாளர்கள் அடையாளம்

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிலியந்தலையை சேர்ந்த 72 வயது ஆண் ஒருவரே கொரோனா தொற்று காரணமாக ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

முதலில் கொரோனா தடுப்பூசி யாருக்கு ! பட்டியலை வெளியிட்டது இங்கிலாந்து

பைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பரவலான பயன்பாட்டுக்கு இங்கிலாந்து சுகாதார பிரிவு இம்மாதம் தொடக்கத்தில் ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது இவ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்னுறிமை...

கனடாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் இந்தியா

டில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதனை கண்டித்து இந்திய அரசு முறைப்படி தூதரகம் வழியாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மத்திய அரசு...

Related Articles