உலகம்

உங்களுக்கு இரத்தக் கொதிப்புள்ளதா ? அல்ஸர் உள்ளதா ? – கவலையை விடுங்கள் !

வாழைப்பழத்தில் மிக அதிகமாக பொட்டாசியம் இருப்பதால் இரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்த வாழைப்பழம் மிக முக்கியம்.

அல்சர் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அல்சரின் தாக்கம் குறைக்கப்பட்டு வயிற்றில் ஏற்படும் எரிச்சல் குறையும்.

சுக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் ஆகிய மூன்று சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன. ஒரே ஒரு வாழைப்பழம் நாம் 90 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய தேவையான சக்தியை கொடுக்கிறது.


வாழைப்பழத்தில் இருந்து ட்டிரைடோபான் என்ற புரோட்டீன் நமது இரத்தத்தின் செரடோனின் என்ற ஒரு ஹார்மோனை உண்டாக்கி டிட்ரசன் லிருந்து நம்மை வெளிக்கொண்டு வருகிறது.

ஒரு வாழைப்பழத்தில் இருக்கும் பி 6 என்ற விற்றமின் நமது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் லெவலை அதிகப்படுத்தி புத்துணர்ச்சியை கொடுக்கும்.
வாழைப்பழத்தை சாப்பிடுவதால் நமது ரத்தத்தில் ஹீமோக்குளோபின் அதிகரிக்கிறது. வாழைப்பழத்தில் மிக அதிகமாக பொட்டாசியம் இருப்பதால் இரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்த வாழைப்பழம் மிக முக்கியம்.

அல்சர் இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அல்சரின் தாக்கம் குறைக்கப்பட்டு வயிற்றில் ஏற்படும் எரிச்சல் குறையும்.

சிகரெட் மற்றும் புகையிலையில் இருந்து விடுபட விரும்புபவர்கள் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவதால் அதில் இருக்கும் பி 6 மற்றும் பி 12 என்ற விற்றமின்கள் அவர்களை மீண்டும் சிகரெட் பிடிக்கவோ அல்லது புகையிலை சாப்பிடவோ தூண்டாது.

வாழைப்பழத்தில் ஆப்பிளைவிட நான்கு மடங்கு புரோட்டீன், இரண்டு மடங்கு கார்போஹைட்ரேட், மூன்று மடங்கு பொஸ்பரஸ், ஐந்து மடங்கு இரும்புத்தாது மற்றும் இரண்டு மடங்கு விட்டமின்களும் மினரல்களும் இருக்கின்றன.

Hot Topics

Related Articles