பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

நில­வில் தனது கொடியை நாட்டி சீனா பெருமிதம்!

சீனா, தனது ஆளில்லா விண்­க­லத்தை நில­வுக்கு அனுப்­பி அங்கு சீன நாட்டு கொடியை நாட்டியுள்ளது. ‘சாங்-5’ என்று பெய­ரி­ட சீன விண்­க­லம் நில­வில் இறங்கி கற்­களை சேக­ரித்து பின்­னர் பூமிக்­குத் திரும்­பும் நோக்கில் சீனா­வினால்...

இலங்கை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலைய புறப்பாடு முனையத்தில் உள்ள பார்வையாளர் கூடம் நாளை முதல் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பயணி ஒரு விருந்தினரை மட்டுமே பார்வையாளர் கூடத்திற்கு அழைத்து வர அனுமதிக்கப்படுவார். பார்வையாளர்கள்...

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கை நடிகையின் இன்ஸ்டா புகைப்படம்

பிரபல பொலிவுட்டில் தற்போது பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் இலங்கையை சேர்ந்த ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அதிரடியான நிர்வாண புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தர்மசாலாவில் பூத் போலீஸ் படத்தில்...

International Volunteer Day: saying thanks to volunteers supporting development in Sri Lanka

The connection and friendships between Australian volunteers and their Sri Lankan counterparts will be recognised and celebrated today on International Volunteer Day. Since 1980 skilled...

வரையறையற்ற கொடுக்கல் வாங்கல்களை இலகுவாக்கும் அமானா வங்கி

இலங்கையில் மிகப்பெரிய பண வைப்பு வலையமைப்பை கொண்டுள்ள அமானா வங்கியின் நடைமுறை கணக்கு வாடிக்கையாளர்களுக்கு இப்பொழுது 900 க்கு அதிகமான வைப்பு மையங்களினூடாக இலகுவாக தங்கள் பண மற்றும் காசோலை கொடுக்கல் வாங்கல்களை...

இருளை அகற்றி ஒளி ஏற்றும் இந்து மக்களின் உயர்ந்த சமயப் பண்டிகைத்  தினமான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இருட்டு வழியிற் தீபம் இருந்தால் அதுவே வழிக்குத் துணையாக அமையும். மனித வாழ்க்கைப் பாதைக்கு அருட்தீபம் துணை நின்றால் வாழ்வு சுபீட்சமாகும். அத்தகைய அருட் தீபமாகிய ஆன்மீக ஞான ஒளியை இறைவழிபாடு மூலம் பெறும் சிறப்பு வாய்ந்த  நன்னாளே தீபாவளித் திருநாள்.

தேசிய ஒற்றுமைக்கு இது ஒரு சிறந்த நாளாகும். எல்லா மதங்களிலும் விளக்கு ஏற்றுவதன் காரணம் இருளையும் அறியாமையையும் அகற்றி ஒளியை பரப்புவதற்கே. தீபாவளியும் அதன் எதிர்பார்ப்புகள் நிறைந்த தீப ஒளியும் சமூகங்களுக்கு மத்தியிற் சிறந்த புரிந்துணர்வுக்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.

மிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்துவைத்திருந்த எல்லா வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இத் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம். இந்த ஒளியை நாம் அணைய விடாமல் பாதுகாத்து மறுபடியும் இருளுக்குள் மூழ்காமல் எம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்  இன்று நம் தேசம் “நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு அமைவாக  ஒளிநிறைந்த வளர்ச்சிப் பாதையிற் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது.

அனைத்துத் துறைகளிலும் நாம் முன்னேற்றம் காண முயல்கின்றோம். இன்று உலகையே அச்சுறுத்திவரும் கொவிட்- 19 நோய்த்தொற்றிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாக்கும் பணியினை அரசாங்கம் மக்கள் அனைவரதும் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக செயற்படுத்தி வருகின்றது.

கொவிட்-19 நோய்த்தொற்றிருந்து இலங்கைத் திருநாடு விரைவில் மீள்வதற்கும் எம் மக்களுக்கு எல்லா சுபீட்சங்களையும் தரும் நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக இத்தீபாவளித் திருநாள் அமையட்டும்.

இலங்கைவாழ் இந்து மக்கள்  அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Hot Topics

நில­வில் தனது கொடியை நாட்டி சீனா பெருமிதம்!

சீனா, தனது ஆளில்லா விண்­க­லத்தை நில­வுக்கு அனுப்­பி அங்கு சீன நாட்டு கொடியை நாட்டியுள்ளது. ‘சாங்-5’ என்று பெய­ரி­ட சீன விண்­க­லம் நில­வில் இறங்கி கற்­களை சேக­ரித்து பின்­னர் பூமிக்­குத் திரும்­பும் நோக்கில் சீனா­வினால்...

இலங்கை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலைய புறப்பாடு முனையத்தில் உள்ள பார்வையாளர் கூடம் நாளை முதல் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பயணி ஒரு விருந்தினரை மட்டுமே பார்வையாளர் கூடத்திற்கு அழைத்து வர அனுமதிக்கப்படுவார். பார்வையாளர்கள்...

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கை நடிகையின் இன்ஸ்டா புகைப்படம்

பிரபல பொலிவுட்டில் தற்போது பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் இலங்கையை சேர்ந்த ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அதிரடியான நிர்வாண புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தர்மசாலாவில் பூத் போலீஸ் படத்தில்...

Related Articles