இன்று வெளியாகிறது ‘மாஸ்டர்’ டீஸர்

முதலில் கொரோனா தடுப்பூசி யாருக்கு ! பட்டியலை வெளியிட்டது இங்கிலாந்து

பைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பரவலான பயன்பாட்டுக்கு இங்கிலாந்து சுகாதார பிரிவு இம்மாதம் தொடக்கத்தில் ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது இவ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்னுறிமை...

கனடாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் இந்தியா

டில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதனை கண்டித்து இந்திய அரசு முறைப்படி தூதரகம் வழியாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மத்திய அரசு...

நில­வில் தனது கொடியை நாட்டி சீனா பெருமிதம்!

சீனா, தனது ஆளில்லா விண்­க­லத்தை நில­வுக்கு அனுப்­பி அங்கு சீன நாட்டு கொடியை நாட்டியுள்ளது. ‘சாங்-5’ என்று பெய­ரி­ட சீன விண்­க­லம் நில­வில் இறங்கி கற்­களை சேக­ரித்து பின்­னர் பூமிக்­குத் திரும்­பும் நோக்கில் சீனா­வினால்...

இலங்கை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலைய புறப்பாடு முனையத்தில் உள்ள பார்வையாளர் கூடம் நாளை முதல் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பயணி ஒரு விருந்தினரை மட்டுமே பார்வையாளர் கூடத்திற்கு அழைத்து வர அனுமதிக்கப்படுவார். பார்வையாளர்கள்...

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கை நடிகையின் இன்ஸ்டா புகைப்படம்

பிரபல பொலிவுட்டில் தற்போது பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் இலங்கையை சேர்ந்த ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அதிரடியான நிர்வாண புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தர்மசாலாவில் பூத் போலீஸ் படத்தில்...

விஜய் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘மாஸ்டர் ‘படத்தின் டீசர் (MASTER TEASER) இன்று மாலை 6 மணி அளவில் வெளியாகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் டீசர் ரசிகர்களின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க, அவர்களுக்கு தீபாவளி பரிசாக இன்று மாலை 6 மணி அளவில் சன் ரி வி மற்றும் சன் நெக்ஸ்ட் இணையதளத்தில் வெளியாகிறது.

திரை அரங்குகளிலும் இன்று மாலை 6 மணி அளவில் ‘மாஸ்டர்’ டீசர் திரையிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் டீஸர், விஜய் மக்கள் இயக்கம் தொடர்பான அரசியல் ரீதியான சர்ச்சைகள் ஏற்பட்டதாலும், இதன்காரணமாக ‘மாஸ்டர்’ படத்தின் வணிகம் பாதிக்கப்படும் என திரையுலகினர் விமர்சித்து வரும் நிலையிலும் வெளியாகிறது. இதனிடையே இப்படத்தின் தொலைக்காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமையை சன் ரி வி பெற்றிருப்பதால், அதன் இணைய தளங்களில் இப்படத்தின் டீசர் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை ஆறு மணி அளவில் வெளியாகும் இப்படத்தின் டீசரை உலக அளவில் அதிகமான பார்வையாளர்கள் பார்வையிட வேண்டும் என்ற சாதனைக்கு அவரது ரசிகர்கள் தற்போதே உற்சாகத்துடன் தயாராகி இருக்கிறார்கள்.

Hot Topics

முதலில் கொரோனா தடுப்பூசி யாருக்கு ! பட்டியலை வெளியிட்டது இங்கிலாந்து

பைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பரவலான பயன்பாட்டுக்கு இங்கிலாந்து சுகாதார பிரிவு இம்மாதம் தொடக்கத்தில் ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் தற்போது இவ் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முன்னுறிமை...

கனடாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் இந்தியா

டில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதனை கண்டித்து இந்திய அரசு முறைப்படி தூதரகம் வழியாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மத்திய அரசு...

நில­வில் தனது கொடியை நாட்டி சீனா பெருமிதம்!

சீனா, தனது ஆளில்லா விண்­க­லத்தை நில­வுக்கு அனுப்­பி அங்கு சீன நாட்டு கொடியை நாட்டியுள்ளது. ‘சாங்-5’ என்று பெய­ரி­ட சீன விண்­க­லம் நில­வில் இறங்கி கற்­களை சேக­ரித்து பின்­னர் பூமிக்­குத் திரும்­பும் நோக்கில் சீனா­வினால்...

Related Articles