சிறந்த நட்சத்திர மாணவன் விருதுக்கு தெரிவாகியுள்ளார் யாழ் பல்கலைக்கழக மாணவன் வினோஜ்குமார்

கனடாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் இந்தியா

டில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதனை கண்டித்து இந்திய அரசு முறைப்படி தூதரகம் வழியாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மத்திய அரசு...

நில­வில் தனது கொடியை நாட்டி சீனா பெருமிதம்!

சீனா, தனது ஆளில்லா விண்­க­லத்தை நில­வுக்கு அனுப்­பி அங்கு சீன நாட்டு கொடியை நாட்டியுள்ளது. ‘சாங்-5’ என்று பெய­ரி­ட சீன விண்­க­லம் நில­வில் இறங்கி கற்­களை சேக­ரித்து பின்­னர் பூமிக்­குத் திரும்­பும் நோக்கில் சீனா­வினால்...

இலங்கை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலைய புறப்பாடு முனையத்தில் உள்ள பார்வையாளர் கூடம் நாளை முதல் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பயணி ஒரு விருந்தினரை மட்டுமே பார்வையாளர் கூடத்திற்கு அழைத்து வர அனுமதிக்கப்படுவார். பார்வையாளர்கள்...

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இலங்கை நடிகையின் இன்ஸ்டா புகைப்படம்

பிரபல பொலிவுட்டில் தற்போது பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் இலங்கையை சேர்ந்த ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள அதிரடியான நிர்வாண புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. தர்மசாலாவில் பூத் போலீஸ் படத்தில்...

International Volunteer Day: saying thanks to volunteers supporting development in Sri Lanka

The connection and friendships between Australian volunteers and their Sri Lankan counterparts will be recognised and celebrated today on International Volunteer Day. Since 1980 skilled...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தில் Electro Engineering Technology படித்துக்கொண்டிருக்கும் செல்வன் சோமசுந்தரம் வினோஜ்குமார் இவ்வாண்டுக்கான சிறந்த நட்சத்திர மாணவன் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அரசாங்கத்தினால் அங்கீகாரம் பெற்ற தாய் உள்ளம் அறக்கட்டளை மற்றும் இந்தியாவின் தாய் உள்ளம் புக் ஆஃப் வேர்ல்ட் அச்சீவர்ஸ் நிறுவனமும் இணைந்து இவ்வாண்டுக்கான சிறந்த நட்சத்திர மாணவன் விருது – 2020 க்குத் தெரிவு செய்துள்ளனர்.

இவர் இதுவரை 102 கண்டுபிடிப்புக்களையும் 43 தேசிய விருதுகளையும் ஐந்து நாடுகளுடைய சிறப்பு விருதுகளையும் ஆறு சர்வதேச விருதுகளையும் பெற்றமைக்காகவும் மேலும் இதனூடாக வரும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை INVENT எனும் இலவச கண்டுபிடிப்பு ஊக்கப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்தை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றமை, சூழலியல் புத்தாக்கங்களை ஊக்குவித்தல் போன்றவற்றிற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பிரதேசத்தின் சிறி கோரக்கோவில் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் சம்மாந்துறை சிறி கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் ஆகியவற்றின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தனக்கு இவ்விருது கிடைப்பதற்கு உதவி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியை வாலன்ரீனா இளங்கோவனுக்கும் மாணவன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தினால் அங்கீகாரம் பெற்ற தாய் உள்ளம் அறக்கட்டளை மற்றும் இந்தியாவின் தாய் உள்ளம் புக் ஆஃப் வேர்ல்ட் அச்சீவர்ஸ் நிறுவனமும் இணைந்து வருடா வருடம் சிறந்த ஆசிரியர் விருது, சிறந்த நட்சத்திர மாணவன் விருது, சிறந்த சமூக சேவையாளன் விருது, சிறந்த கலைஞன் விருது மற்றும் சிறந்த கவிஞன் விருது ஆகியவற்றை இந்தியாவில் வழங்கி கௌரவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

கனடாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் இந்தியா

டில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதனை கண்டித்து இந்திய அரசு முறைப்படி தூதரகம் வழியாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. மத்திய அரசு...

நில­வில் தனது கொடியை நாட்டி சீனா பெருமிதம்!

சீனா, தனது ஆளில்லா விண்­க­லத்தை நில­வுக்கு அனுப்­பி அங்கு சீன நாட்டு கொடியை நாட்டியுள்ளது. ‘சாங்-5’ என்று பெய­ரி­ட சீன விண்­க­லம் நில­வில் இறங்கி கற்­களை சேக­ரித்து பின்­னர் பூமிக்­குத் திரும்­பும் நோக்கில் சீனா­வினால்...

இலங்கை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலைய புறப்பாடு முனையத்தில் உள்ள பார்வையாளர் கூடம் நாளை முதல் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு பயணி ஒரு விருந்தினரை மட்டுமே பார்வையாளர் கூடத்திற்கு அழைத்து வர அனுமதிக்கப்படுவார். பார்வையாளர்கள்...

Related Articles