கண்டியில் கட்டட இடிபாட்டுக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண் பகிரும் அதிர்ச்சியான கதை

பாரம்பரிய மருத்துவத்திற்கு உதவி புரியும் மனிதாபிமான செயற்பாடு

ஒரு நாட்டின் பலத்தை அந்நாட்டில் வாழ்கின்ற மக்களின் பலத்தை கொண்டு மதிப்பிட முடியும். வறுமை எல்லோருக்கும் பொதுவானதாகும். ஆனாலும் வறுமையினையும், பற்றாக்குறையினையும் பொருட்படுத்தாது தமது கடைமையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல ஒருவர் தன்னை...

10 ஆயிரம் பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte

இலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Limited, கடுமையான பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகளின் வாழ்வை செழுமையூட்டல், பாலுற்பத்தியில் தன்னிறைவு அடைதல் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் போன்ற தனது உறுதிப்பாட்டை...

இராணுவ வீரருக்கு கொரோனா ! 7ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது. இதேவேளை, பட்டலந்த இராணுவ முகாமிலுள்ள இராணுவ கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதுவரை இலங்கையில் 7 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

disABILITY – An Innovative Teletherapy App to support children with disability Designed and developed by Dilmah’s MJF Foundation and MillenniumIT ESP

The MJF Charitable Foundation and MillenniumIT ESP, with partners Microsoft, Sarva Integrated and World Vision Lanka launched disABILITY – an App designed to support children...

இலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு – இது தான் காரணம்

இலங்கையில் நாளொன்றுக்கு 100 உயிர்களையும் உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் உயிர்களையும் காவு கொள்ளும் உயிர்கொல்லி நோயாக இதய நோய் காணப்படுகிறது இதயம்சார் நோய் விஷேட தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குணப்படுத்தக் கூடிய...

அதிகாலை 5 மணி இருக்கும். எமது வீட்டிற்கு அருகிலிருந்த 5 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.

அதன் போது ஏற்பட்ட சத்தத்தில் எழுந்து பார்க்கும் போது எனது சித்தப்பா மற்றும் அவரது மனைவி உறங்கிக்கொண்டிருந்த எமது வீட்டின் ஒரு பகுதியின் மீதே குறித்த கட்டடம் விழுந்திருந்ததுடன் நாமிருந்த அறை பக்கமும் கட்டடத்தின் சிறு பகுதிகள் சிதறிக் கிடந்தது என சம்பவம் குறித்து இடிபாடுகளுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட பெண் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“கட்டடம் இடிந்து சிறிது சிறிதாக கீழே விழுந்து கொண்டிருந்தது. என்மீதும் விழுந்தது. நானும் எனது மாமியும் ஆரம்பத்திலேயே மீட்கப்பட்டோம்.

மற்றைய அறையில் எனது சித்தப்பாவும் சித்தியும் அவர்களது ஒன்றரை மாத குழந்தையும் உறங்கிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களது தொலைபேசிக்கு அழைத்த போதும் தொலைபேசி இயங்கவில்லை. ‘ என்றார்.

அனர்தத்திற்கு முகங்கொடுத்த 60 வயதுடைய தாய் தெரிவிக்கையில்,

அதிகாலை 5 மணியளவில் பாரிய சத்தமொன்று கேட்டதைத் தொடர்ந்து ஜன்னல் வழியாகவே பார்த்தோம். நாம் பார்க்கும் போது கட்டடம் முழுமையாக இடிந்திருந்தது. நாம் கூச்சலிட்ட போதும் அருகில் வசித்தவர்களுக்கு சத்தம் கேட்கவில்லை.

119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்ததன் பின்னர் பொலிஸார் உடனடியாக வந்து எம் இருவரையும் மீட்டனர்.

எனினும் மற்றைய அறையிலேயே குழந்தையுடன் அதன் தாய் தந்தை உறங்கினர். அவர்களுக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை. இது ஹோட்டல் ஒன்றாகும். கொரோனாவின் பின்னர் அதில் யாரும் தங்கியிருக்கவில்லை என்றார்.

Hot Topics

பாரம்பரிய மருத்துவத்திற்கு உதவி புரியும் மனிதாபிமான செயற்பாடு

ஒரு நாட்டின் பலத்தை அந்நாட்டில் வாழ்கின்ற மக்களின் பலத்தை கொண்டு மதிப்பிட முடியும். வறுமை எல்லோருக்கும் பொதுவானதாகும். ஆனாலும் வறுமையினையும், பற்றாக்குறையினையும் பொருட்படுத்தாது தமது கடைமையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல ஒருவர் தன்னை...

10 ஆயிரம் பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte

இலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Limited, கடுமையான பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகளின் வாழ்வை செழுமையூட்டல், பாலுற்பத்தியில் தன்னிறைவு அடைதல் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் போன்ற தனது உறுதிப்பாட்டை...

இராணுவ வீரருக்கு கொரோனா ! 7ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது. இதேவேளை, பட்டலந்த இராணுவ முகாமிலுள்ள இராணுவ கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதுவரை இலங்கையில் 7 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

Related Articles