வீதி விபத்தில் 6 மாதக் குழந்தை பரிதாபமாக பலி

பாரம்பரிய மருத்துவத்திற்கு உதவி புரியும் மனிதாபிமான செயற்பாடு

ஒரு நாட்டின் பலத்தை அந்நாட்டில் வாழ்கின்ற மக்களின் பலத்தை கொண்டு மதிப்பிட முடியும். வறுமை எல்லோருக்கும் பொதுவானதாகும். ஆனாலும் வறுமையினையும், பற்றாக்குறையினையும் பொருட்படுத்தாது தமது கடைமையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல ஒருவர் தன்னை...

10 ஆயிரம் பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte

இலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Limited, கடுமையான பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகளின் வாழ்வை செழுமையூட்டல், பாலுற்பத்தியில் தன்னிறைவு அடைதல் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் போன்ற தனது உறுதிப்பாட்டை...

இராணுவ வீரருக்கு கொரோனா ! 7ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது. இதேவேளை, பட்டலந்த இராணுவ முகாமிலுள்ள இராணுவ கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதுவரை இலங்கையில் 7 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

disABILITY – An Innovative Teletherapy App to support children with disability Designed and developed by Dilmah’s MJF Foundation and MillenniumIT ESP

The MJF Charitable Foundation and MillenniumIT ESP, with partners Microsoft, Sarva Integrated and World Vision Lanka launched disABILITY – an App designed to support children...

இலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு – இது தான் காரணம்

இலங்கையில் நாளொன்றுக்கு 100 உயிர்களையும் உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் உயிர்களையும் காவு கொள்ளும் உயிர்கொல்லி நோயாக இதய நோய் காணப்படுகிறது இதயம்சார் நோய் விஷேட தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குணப்படுத்தக் கூடிய...

புத்தளம் , பாலாவி பகுதியிலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த காருடன் மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளிலும் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்று பிற்பகல் புத்தளம் கொழும்பு முகத்திடலிற்கு முன்னாள் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த 6 மாதக் குழந்தை விபத்தில் உயிரிழந்துள்ளதாக புத்தளம் பொலிசார் தெரிவித்ததுடன் இருவர் படு காயங்களுக்குள்ளாகியுள்ள நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

மதுரங்குளி கனமுல்லை பகுதியைச் சேர்ந்த 6 மாத குழந்தையே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குழந்தையின் சடலம் வைத்தியசாலையில் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது. இதன்போது காரின் சாரதி பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Hot Topics

பாரம்பரிய மருத்துவத்திற்கு உதவி புரியும் மனிதாபிமான செயற்பாடு

ஒரு நாட்டின் பலத்தை அந்நாட்டில் வாழ்கின்ற மக்களின் பலத்தை கொண்டு மதிப்பிட முடியும். வறுமை எல்லோருக்கும் பொதுவானதாகும். ஆனாலும் வறுமையினையும், பற்றாக்குறையினையும் பொருட்படுத்தாது தமது கடைமையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல ஒருவர் தன்னை...

10 ஆயிரம் பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte

இலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Limited, கடுமையான பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகளின் வாழ்வை செழுமையூட்டல், பாலுற்பத்தியில் தன்னிறைவு அடைதல் மற்றும் உற்பத்தியை அதிகரித்தல் போன்ற தனது உறுதிப்பாட்டை...

இராணுவ வீரருக்கு கொரோனா ! 7ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது. இதேவேளை, பட்டலந்த இராணுவ முகாமிலுள்ள இராணுவ கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதுவரை இலங்கையில் 7 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

Related Articles