கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் 6 கடற்படையினருக்கு  கொரோனா

முகக் கவசம் பாதுகாப்பானதா? – மருத்துவ ரீதியான விளக்கம்

எம்மில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு...

கொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழப்பை தடுக்க உதவும் கருவி

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, எம்முடைய வீட்டிலுள்ள முதியோர்கள் உயிரிழப்பை சந்திக்காதிருக்க finger pulse oximeter என்ற கருவியை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை....

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த  கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று (21) அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின்...

நெஞ்சை உருக்கும் சம்பவம் ; பெண்ணின் உயிர்காக்க தன்னுயிரை மாய்த்த இரு பிள்ளைகளின் தந்தை – மலைநாட்டில் சோகம்!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் இன்று காலை 10 மணியளவில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த தமிழ் யுவதியொருவரை காப்பாற்ற சென்ற ஆப்தீன் ரிஷ்வான் எனும் நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த...

கொரோனா வைத்தியசாலையில் பிகினி உடையில் தாதி

ரஷ்யாவிலுள்ள கொரோனா வைத்தியசாலையொன்றில், இளம் தாதி ஒருவர் மிகக் கவர்ச்சியாக ஆடையணிந்து ஆண் நோயாளர்கள் மத்தியில் பணியாற்றியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மொஸ்கோ நகரிலிருந்து 173 கிலோமீற்றர் தூரத்திலுள்ள துலா நகரிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றும் தாதியொருவரே...

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த  கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று (21) அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று (22)   அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட ஆறு  கடற்படையினரும் வெலிக்கந்த மருத்துவமனைக்கு இன்றைய தினம்(22) சற்று முன்னர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகந்தன் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

தனிமைப்படுத்தலுக்காக வெலிசறையிலிருந்து கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு  அண்மையில் 400 கடற்படையினர் கொண்டுவரப்பட்டனர்.

அவ்வாறு கொண்டுவரப்பட்டவர்களில் 99 பேருக்கு நேற்று முந்தினம்(19) பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நேற்று வெலிகந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் ஆறு பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் ஆறு பேரும் வெலிகந்த மருத்துவமனைக்கு சற்று முன்னர்  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில்  வெலிசறையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள ஏனைய கடற்படையினரில் 40 பேருக்கான  பரிசோதனைகள் இன்று (22) இடம்பெறுவதாகவும் எனவர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும்  தெரிவித்துள்ளார்.

Hot Topics

முகக் கவசம் பாதுகாப்பானதா? – மருத்துவ ரீதியான விளக்கம்

எம்மில் அனைவரும் முக கவசம் அணிவது அத்தியாவசியமாகிவிட்டது. வெளியில் செல்லும்போது மட்டுமல்லாமல், பல தருணங்களில் வீட்டிலும் முக கவசம் அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து முக கவசம் அணிவதால் சுவாச உறுப்புகளுக்கு...

கொரோனா பாதிப்பிலிருந்து உயிரிழப்பை தடுக்க உதவும் கருவி

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து, எம்முடைய வீட்டிலுள்ள முதியோர்கள் உயிரிழப்பை சந்திக்காதிருக்க finger pulse oximeter என்ற கருவியை பயன்படுத்தலாம் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவரும் உயிரிழப்பதில்லை....

கேப்பாபுலவு விமானப்படை தளத்தில் 6 கடற்படையினருக்கு  கொரோனா

முல்லைத்தீவு - கேப்பாப்புலவு , விமானப்படைத்தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த  கடற்படையினர் இருவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நேற்று (21) அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது பரிசோதனைகளின்...

Related Articles