உலகம்

நடிகை அமலாபால் வீட்டிலேயே நடனம்

நடிகை அமலாபால் தன்னுடைய சகோதரர் அபிஜித் பாலின் பிறந்தநாளை தனது வீட்டிலேயே ஒத்தையிலே பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கிறார்.

ரிவியில் பாடலை ஒலிக்கவிட்டு அதற்கு ஆடியபடி ஹேப்பி பர்த்டே அப்படின்னு குரல் கொடுக்கிறார் அமலாபால் .

 

 

Hot Topics

Related Articles