உலகம்

பேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

சில போலியான பேஸ்புக் முகவரியை கொண்ட மின்னஞ்சல்கள் (e-mail )அனுப்பப்படுவதாகவும் அது குறித்து விழிப்பாக இருக்குமாறும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.


பேஸ்புக் நிறுவனத்தின் ஆசிய பிராந்தித்திற்கான அலுவலகத்திலிருந்து குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல் (email ) முகவரிகளில் இருந்து தகவல்கள் பரிமாறப்படுவதாகவும் குறிப்பாக இவற்றால் ஸ்பாம் ( spam ) மற்றும் ஹேக்கிங் (hacking) செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே குறித் மின்னஞ்சல்களில் இருந்து வரும் தகவல்கள் குறித்து விழிப்பாக இருக்குமாறு கேஸ்புக் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

facebookmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து எவ்வித மின்னஞ்சலும் அனுப்பவில்லையென்பதையும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles