உலகம்

படம் தோற்றதால் நடிகை எடுத்த விபரீத முடிவு !

திருமணத்திற்கு பிறகும் தமிழ் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், சமீபத்தில் தன்னுடைய நடிப்பில் வெளியான ரீமேக் படங்கள் எதுவும் சரியாக ஓடவில்லையாம்.


இதனால் ரசிகர்கள் பலரும் நடிகைக்கு ரீமேக் படங்கள் செட் ஆகாது என்று கூறி வந்தார்களாம்.

இதனால் சோகத்தில் இருந்த நடிகை சமூக வலைதள பக்கத்தில் தலைகாட்டாமல் இருந்தாராம்.

தற்போது ஒரு படத்தின் ரீமேக்கில் நடிகை நடிக்கயிருப்பதாக செய்திகள் வெளியானதாம்.

இதை பார்த்த நடிகை அய்யய்யோ இனிமேல் ரீ-மேக் படங்களில் நடிக்க மாட்டேன். இந்த படமும் தோற்றால் என்னை ரொம்ப கலாய்ப்பார்கள் என்று இந்த முடிவை எடுத்திருக்கிறாராம்.

Hot Topics

Related Articles