உலகம்

தலையணையால் உடலை மறைத்து புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அதன்பின் தெலுங்கு, தமிழ்,, இந்தி ஆகிய மொழிகளில் சிறு கதாபாத்திர படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை தமன்னா.

அதன்பின் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படத்தில் நடித்து புகழ் பெற்றார்.

மிரம்மாண்ட படமான பாகுபலி முதல் இரண்டாம் பாகத்தில் நடித்து பிரபலமானார்.

குடும்ப பாங்கான கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து வந்த தமன்னா கவர்ச்சியில் இறங்கி நடிக்க துவங்கினார்.

கடைசியாக இவர் விஷாலுடன் நடித்த ஆக்‌ஷன் படத்தில் இதுவரையில்லாத பிகினி ஆடையில் நடித்து ரசிகர்களை ஈர்த்தார்.

படத்தை தவிர்த்து போட்டோஹுட்டில் ஆர்வம் கொண்ட தமன்னா கொரானா சமயத்தில் சில புகைப்படங்களை வெளிட்டு வருகிறார்.

பில்லோ சேலஞ்ச் டிரெண்ட்டாகி வரும் நிலையில் தரையில் படுத்தவாறு முழு உடலை தலையணையால் மட்டும் மறைத்து படுமோசமாக புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Hot Topics

Related Articles