உலகம்

இணையத்தில் வெளியாகியது பரீட்சை முடிவுகள் ! பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

கடந்த 2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சற்றுமுன்னர் கல்வியமைச்சினால் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


அதற்கமைய பரீட்சார்த்திகள் https://doenets.lk/examresults மற்றும் http://www.results.exams.gov.lk ஆகிய கல்வியமைச்சின் இணையத்தளத்தில் தமக்கான பரீட்சை முடிவுகளை பார்வையிடலாம்.

Hot Topics

Related Articles