உலகம்

இலங்கையில் எகிறும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் இன்று (26.04.2020) மேலும் 8 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.


அதன் படி இலங்கையில், இதுவரை மொத்தமாக 460 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து 118 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கொரோனா தாக்கத்திற்குள்ளான 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Hot Topics

Related Articles