தெஹிவளை அறிவு சார் வழிகாட்டல் மையத்தின் ஏற்பாட்டில் இஸ்லாம் பாட இலவச கருத்தரங்கு ஒன்று அண்மையில் இடம்பெற்றது.


குறித்த கருத்தரங்கானது இரண்டாவது வருடமாக சிங்கள மொழி மூலம் இடம்பெற்றது.

இந்த இஸ்லாம் பாட இலவச கருத்தரங்கில் எதிர்வரும் 2019 டிசம்பர் மாதம் க.பொ.த (சா த) பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.


கடந்த நவம்பர் மாதம் 3 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை தெஹிவளை பிரெஸ்பிடேரியன் மகளிர் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற கருத்தரங்கில் திஹாரிய தன்வீர் அஷ்டமி விரிவரையாளர்களால் நடத்தி வைக்கப்பட்டது.

 

 

19 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ , மாணவியர்கள் பங்கேற்று பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here