உலகம்

யாழ் மாணவனால் வடிவமைக்கப்பட்ட வாகனம் 

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியின் மாணவன் ஒருவர் தனது முயற்சியால் வாகனமொன்றை வடிவமைத்துள்ளார்.


குறித்த பாடசாலையில் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவனான ரா. கனிந்திரன் என்ற மாணவனின் தனி முயற்சியால் வடிவமைக்கப்பட்ட வாகனம் கடந்த 4 ஆம் திகதி அவரது பாடசாலையில் காட்சிப்படுத்தப்பட்டது.

பழைய வாகனங்களின் உதிரிப்பாகங்களைக் கொண்டு சைக்கிள் முறையில் உருவாக்கப்பட்ட வாகனம் பலரதும் பாராட்டைப்பெற்றுள்ளது.

Hot Topics

Related Articles