பெஷன் டிசைன் கற்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் Singer Fashion Academy

இராணுவ வீரருக்கு கொரோனா ! 7ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது. இதேவேளை, பட்டலந்த இராணுவ முகாமிலுள்ள இராணுவ கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதுவரை இலங்கையில் 7 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

disABILITY – An Innovative Teletherapy App to support children with disability Designed and developed by Dilmah’s MJF Foundation and MillenniumIT ESP

The MJF Charitable Foundation and MillenniumIT ESP, with partners Microsoft, Sarva Integrated and World Vision Lanka launched disABILITY – an App designed to support children...

இலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு – இது தான் காரணம்

இலங்கையில் நாளொன்றுக்கு 100 உயிர்களையும் உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் உயிர்களையும் காவு கொள்ளும் உயிர்கொல்லி நோயாக இதய நோய் காணப்படுகிறது இதயம்சார் நோய் விஷேட தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குணப்படுத்தக் கூடிய...

ரொறன்ரோ நகரசபையினால் தமிழ்ச் சமூக மையத்திற்கான அமைவிடம் அறிவிப்பு

ரொறன்ரோ நகரசபையின் நில-ஆதனப் பகுதியின் (City of Toronto’s real estate division) ரொறன்ரோ நகரவாக்கச் சபை (Create TO), 311 ஸ்ரெயின்ஸ் வீதியில் அமைந்துள்ள (அண்ணளவாக 16,722 சதுர மீட்டர் பரப்பளவுள்ள)...

City of Toronto identifies location for Tamil Community Centre 

The Steering Committee for the Tamil Community Centre is excited to announce that the City of Toronto’s real estate division, CreateTO, is recommending that...

60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் Singer Fashion Academy, மாணவர்களின் ஆற்றலை உணரவும், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், இறுதியில் எதிர்கால அபிலாஷைகளை நிறைவேற்றவும் வாய்ப்பளிக்கின்றது.

Singer (Sri Lanka) PLC இன் துணை நிறுவனமான Singer Business School, நாடுமுழுவதும் 62 முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பாடத்திட்டங்களை வழங்குவதன் மூலம் எதிர்கால பெஷன் டிசைன் கற்க்கும் மாணவர்களின் திறன் மட்டம் மற்றும் நிபுணத்துவத்தை உயர்த்த முக்கிய பங்காற்றுவதுடன், மாணவர்கள் தாம் விரும்பும் கற்கையை தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பளிக்கின்றது.

தற்போது, கல்வியகத்தில் 20+ கற்கை நெறிகள் வழங்கப்படுகின்றன, இதில் 02 டிப்ளோமாக்கள், 08 சான்றிதழ் கற்கைகள் மற்றும் 11 குறுகிய கால கற்கை நெறிகள் ஆகியன உள்ளடங்குகின்றன. நம்பமுடியாத கட்டுப்படியாகும் கட்டணத்துடன் கூடிய, பட்டப்படிப்புக்கான வழியைத் தரும் புதிய பெஷன் டிசைன் கற்கை நெறியை வழங்க அறிமுகப்படுத்தியது Singer Business School இற்கு முக்கிய ஆரம்பமாகும். முன் அனுபவம் கட்டாயமில்லை. மற்றும் வயதெல்லை இல்லை.

கற்கைநெறியை ஆரம்பிக்க இருக்கும் மாணவர்கள் குறைந்தபட்ச சாதாரண தர (O/L) தகுதியை பூர்த்தி செய்திருக்கும் பட்சத்தில், அவர்கள் எளிதாக பதிவுசெய்து தங்களுக்கு விருப்பமான கற்கைநெறியை தொடரலாம்.
சாதாரண தர பரீட்சையில் கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு பாடங்களிலும் C சித்திகள் இருப்பின் 6 மாத கால எல்லை கொண்ட பெஷன் டிசைன் சான்றிதழ் கற்கை நெறியில் இணைய முடியுமென்பதுடன், இத்தகைய சான்றிதழ் கற்கை நெறியை தற்போது இலங்கையில் வழங்கும் ஒரே கல்வியகம் Singer Business School மட்டுமே ஆகும்.

இக்கற்கை நெறியை நிறைவு செய்த பின்னர், ஒரு வருட கால எல்லை கொண்ட டிப்ளோமா இன் பெஷன் டிசைன் கற்கை நெறியை மாணவர்கள் முன்னெடுக்க முடியுமென்பதுடன், அதனைத் தொடர்ந்து Advanced Diploma இன் பெஷன் டிசைன் கற்கை நெறியை ஒரு வருடங்கள் தொடர முடியும். இந்த கற்கை நெறிகளின் சிறப்பு என்னவெனில், மாணவர்கள் தனித் தனி கற்கை நெறிகளை பூர்த்தி செய்ய முடியுமென்பதுடன், தமது கனவு தொழிலை அல்லது அவர்கள் விரும்பினால் சுய தொழிலை தொடங்க முடியும்.

இந்த கற்கை நெறிகளின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில் இந்த பெஷன் டிசைன் டிப்ளோமாவானது, இதே போன்ற வேறு கற்கை நெறிகளுடன் ஒப்பிடும் போது போட்டித் தன்மையான விலையில் வழங்கப்படுவதுடன், மாணவர்களுக்கு பெஷன் துறையில் உறுதியான அடித்தளத்தைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மிகவும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுவதுடன், இலகுவாக மாதாந்த தவணை அடிப்படையில் கட்டணம் செலுத்தும் வசதியையும் கொண்டுள்ளது. இந்த டிப்ளோமாவானது செயல்முறைசாராக் கல்வி மற்றும் தொழில்முறைக் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட வழிகாட்டி புத்தகங்கள், நன்கு ஆயத்தப்படுத்தப்பட்ட செயன்முறை செயற்பாடுகளுக்கான பகுதிகள் தனிப்பட்ட கவனம் அத்துடன் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் என அனைத்திலும் சிறந்ததைப் பெறுவதால் கற்பித்தல் தரம் மற்றும் மட்டத்தில் எந்த சமரசமும் இல்லை.

Singer Business School அடைந்த மற்றுமொரு மைல்கல் என்னவெனில், ஐக்கிய இராச்சியத்தில் உள்ள Chartered Society of Designers (CSD) இனால் கற்கை நெறி சான்றளிப்பு உறுதிப்படுத்தலை பெற்ற ஒரே இலங்கை கற்கை நிலையம் என்பதாகும். இது பின்வரும் கற்கை நெறிகளை குறிக்கின்றது: Certificate in Fashion Design, Certificate in Scientific Dressmaking, Certificate in Machine Embroidery, Certificate in Saree Jacket, Diploma in Scientific Dressmaking மற்றும் Diploma in Machine Embroidery ஆகியன சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ளதுடன், இது CSD உறுதிப்படுத்தல் மூலம் பிரதிபலிக்கின்றது. இந்த கற்கை நெறியை தொடரும் மாணவர்கள் Singer Fashion Academy இடமிருந்து பெறும் சான்றிதழுக்கு மேலதிகமாக, Chartered Society of Designers (UK) இடமிருந்தும் சான்றிதழையும் பெறுவார்கள்.

CSD உறுதிப்படுத்தலானது அங்கீகரிக்கப்பட்ட கற்கை நெறியை தொடரும் மாணவர்கள் Chartered Society of Designers (CSD) இடமிருந்தும் சான்று ஆவணங்களைப் பெறவும் வழி வகுக்கின்றது. CSD மாணவர் அங்கத்துவமானது மாணவர்கள் தமது வெளித் தொடர்புகளை வளர்த்துக்கொள்ளல், தமது ஆக்கங்களை இணையம் மூலமாக வெளிப்படுத்த முடிதல், நம்பகத்தன்மை, பொது சுயவிவர பட்டியல், தொழில்சார் மற்றும் தொழில் முயற்சியாண்மை மேம்பாடு மற்றும் துறைசார் உலகளாவிய செய்திகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு என பலவற்றை வழங்குகின்றது. Singer Business School மாணவர்கள் திறன் மேம்பாடு மற்றும் நடைமுறை செயன்முறை திறன் ஆகியவற்றின் மூலம் பலவிதமான செயன்முறை வெளிப்பாடுகளிலிருந்து பயனடைகின்றனர், இது பெஷன் துறையில் ஒரு சிறப்பான தொழிலுக்கு தங்களைத் தயார்படுத்த உதவும்.

பாடத்திட்டங்களானது தொழில்துறை சார் நிபுணர்களால் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் சரியான அறிவைப் பெறுவார்கள் என்பது உறுதியாகும்.

இந்த மாணவர் அனுமதி செயற்பாடு தொடர்பில் தனது கருத்தை பகிர்ந்து கொண்ட Singer Business School இன் தலைவர் கோஷித்த பெரமுனுகமகே, Singer Business School, தொழில் முயற்சியாளராக தங்கள் சொந்த வாழ்க்கைப் பாதையைத் தொடர விரும்பும் வருங்கால மாணவர்களுக்கு பெஷன் துறையில் ஆக்கபூர்வமான மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பெறுவதற்கான வாய்ப்பையும், எதிர்காலத்தை உருவாக்கும் திறனையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. கல்வியகத்தின் அடுத்த மாணவர் அனுமதிப்புச் செயற்பாடானது செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் செப்டம்பர் 30 வரை இடம்பெறுவதுடன், மாணவர்கள் முன் வந்து இந்த வாய்ப்பையும் , இந்த குறைந்த கட்டண வாய்ப்பையும் பயன்படுத்த ஊக்குவிக்கிறோம்" என்றார்.

Singer Business School இல் இணைவது தொடர்பிலான மேலதிக தகவலுக்கு, 0766177177 ஐ தொடர்பு கொள்ளவும்.

Singer Business School பற்றி

Singer Business School 2015 ஆம் ஆண்டில் தனிநபர்களுக்கு அவர்களின் திறன்களை உணரவும், அவர்களின் திறமைகளை முன் கொண்டு செல்லவும், பெஷன் துறையில் நம்பிக்கைக்குரிய வாழ்க்கையைத் தொடரவும் அவர்களின் திறன்களைப் பயன்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டது. சர்வதேச மற்றும் தொழில்துறை தரங்களைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும், ஒவ்வொரு பாடநெறி மட்டத்திற்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தை இணைப்பதன் முக்கியத்துவத்தையும் இந்தக் கல்வியகம் கவனத்தில் கொள்கிறது.

Advance Diploma நிலை வரையான இந்தக் கற்கை நெறியின் பாடத்திட்டமானது, இங்கிலாந்து பாடத்திட்டத்தின் கீழ் ஒரு பல்கலைக்கழக கற்கை நெறியில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு சமமாகும்.

Hot Topics

இராணுவ வீரருக்கு கொரோனா ! 7ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது. இதேவேளை, பட்டலந்த இராணுவ முகாமிலுள்ள இராணுவ கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதுவரை இலங்கையில் 7 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

disABILITY – An Innovative Teletherapy App to support children with disability Designed and developed by Dilmah’s MJF Foundation and MillenniumIT ESP

The MJF Charitable Foundation and MillenniumIT ESP, with partners Microsoft, Sarva Integrated and World Vision Lanka launched disABILITY – an App designed to support children...

இலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு – இது தான் காரணம்

இலங்கையில் நாளொன்றுக்கு 100 உயிர்களையும் உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் உயிர்களையும் காவு கொள்ளும் உயிர்கொல்லி நோயாக இதய நோய் காணப்படுகிறது இதயம்சார் நோய் விஷேட தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குணப்படுத்தக் கூடிய...

Related Articles