உலகம்

வீடு விற்பனைக்கு

யாழ்ப்பாணத்தில் சன நடமாட்டமுள்ள சூழலில் யாழ்நகருக்கு அருகாமையில் மூன்று அறைகளுடன் அமைந்துள்ள கல்வீடொன்றும் அதனுடன் பின்பகுதியில் பூரணப்படுத்தப்படாத நிலையில் அமைந்துள்ள கல் வீடொன்றும் விற்பனைக்குள்ளது.

யாழ்ப்பாணம், இலக்கம் 55 ஆசீர்வாதப்பர் வீதி, நல்லூர், எனும் முகவரியிலுள்ள 2 பரப்புமும் 5 குளியும் உள்ள நிலப்பரப்பில் அமைந்துள்ள கல் வீடே விற்பனைக்குள்ளது.

 

 

தரகர்கள் தேவையில்லை ! தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் – 0779122965 / 0762317822

 

 

கூகுளில் தேடுவதற்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

https://goo.gl/maps/LHbyc6Eyf6tVvJuu5

Hot Topics

Related Articles