Tri ZEN இன் பைலிங் வேலைகளை நிறைவு செய்த DPJ இன் வேலை பூர்த்திக்கு 7 மில்லியன் வெகுமதியளித்த CSCEC

இராணுவ வீரருக்கு கொரோனா ! 7ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது. இதேவேளை, பட்டலந்த இராணுவ முகாமிலுள்ள இராணுவ கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதுவரை இலங்கையில் 7 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

disABILITY – An Innovative Teletherapy App to support children with disability Designed and developed by Dilmah’s MJF Foundation and MillenniumIT ESP

The MJF Charitable Foundation and MillenniumIT ESP, with partners Microsoft, Sarva Integrated and World Vision Lanka launched disABILITY – an App designed to support children...

இலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு – இது தான் காரணம்

இலங்கையில் நாளொன்றுக்கு 100 உயிர்களையும் உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் உயிர்களையும் காவு கொள்ளும் உயிர்கொல்லி நோயாக இதய நோய் காணப்படுகிறது இதயம்சார் நோய் விஷேட தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குணப்படுத்தக் கூடிய...

ரொறன்ரோ நகரசபையினால் தமிழ்ச் சமூக மையத்திற்கான அமைவிடம் அறிவிப்பு

ரொறன்ரோ நகரசபையின் நில-ஆதனப் பகுதியின் (City of Toronto’s real estate division) ரொறன்ரோ நகரவாக்கச் சபை (Create TO), 311 ஸ்ரெயின்ஸ் வீதியில் அமைந்துள்ள (அண்ணளவாக 16,722 சதுர மீட்டர் பரப்பளவுள்ள)...

City of Toronto identifies location for Tamil Community Centre 

The Steering Committee for the Tamil Community Centre is excited to announce that the City of Toronto’s real estate division, CreateTO, is recommending that...

TRI ZEN திட்டத்தின் பைலிங் திட்டத்தை குறித்த காலத்திற்கு முன்னரே வெற்றிகரமாக முடித்துக்கொடுத்தமையின் மூலம் D.P.Jayasinghe Piling Co. (Pvt) Ltd நிறுவனமானது பைல் நிர்மாணத் துறையில் அவர்கள் கொண்டுள்ள
ஆற்றல்மிக்க நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது.

TRI ZEN 53 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புத் திட்டமானது John Keells Holdings PLC மற்றும் Indra Traders (Pvt) Ltd ஆகிய நிறுவனங்களுக்கிடையிலான கூட்டு முயற்சியாகும்.

TRI ZEN திட்டத்தின் பிரதான ஒப்பந்தக்காரர், உலகின் 23 ஆவது மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான China State Construction Engineering Corporation (CSCEC) ஆகும். CSCEC இதன் பைலிங் ஒப்பந்தத்தை D.P. Jayasinghe Piling Co. (Pvt)
Ltd இடம் ஒப்படைத்திருந்தது.

இந்தச் சாதனை தொடர்பில் கருத்து தெரிவித்த DPJ இன் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான உபாலி ஜயசிங்க, இந்தத் திட்டத்தை 120 நாட்களுக்குள் நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் DPJ இன் சேவை வழங்குனர்களின் நிபுணத்துவம் மிக்க சேவை வழங்குதலால் 110 நாட்களுக்குள் இந்தத் திட்டம் நிறைவுசெய்யப்பட்டிருந்ததுடன், இதில் 93 நாட்களே உண்மையான வேலை நாட்கள் ஆகும். இந்த குறிப்பிடத்தக்க சாதனையை பாராட்டி China State Construction Engineering Corporation (CSCEC) நிறுவனமானது D.P. Jayasinghe Piling
Co. (Pvt) Ltd வின் பைலிங் அணிக்கு ரூபா 7,000,000.00 பெறுமதியான வெகுமதிகளை வழங்கியது.”

“கடந்த ஐந்து ஆண்டுகளில் DPJ இன் வளர்ச்சி மற்றும் எங்கள் நிறுவனத்தினுடைய பைலிங் சேவையின் உடனடி
விநியோகத்திற்கான காரணம், இலங்கை சந்தையில் முன்னணியில் இருக்கும் நிறுவனத்திலிருந்து பெறப்படும்
தொழில்நுட்பத்தில் மேம்பட்ட இயந்திரங்களை மட்டுமே உபயோகித்தல் என்ற, D.PJayasinghe Piling Co.(Pvt) Ltd இனால் பின்பற்றப்படும் மரபாகும்.

ஜேர்மனியில் தயாரிக்கப்படும் 10 BAUER நீராற்றலால் இயங்கும் சுழல் துளையிடும் இயந்திரங்களை DPJ தற்போது பயன்படுத்துகின்றது. DPJ இன் பைல் இயந்திரத் தொகுதியானது BAUER Maschinen GmbH Germany இனால்
தயாரிக்கப்படும் BG11H, BG20H, BG24H, இரண்டு BG 25H, BG 28, BG 30 மற்றும் BG 39 ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்த இயந்திரங்களின் தொகுதியானது எம்மால் முன்னெடுக்கக்கூடிய பாரிய விட்டத்திலான பைலிங் வேலை மற்றும்
உயர் வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்திற்குள் சேவையை வழங்கக்கூடிய எமது திறன் தொடர்பில்
எடுத்துக்காட்டுகின்றது, ”என்றார்.

D.PJayasinghe Piling Co.(Pvt) Ltd 2013 இல் ஸ்தாபிக்கப்பட்டதுடன், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் முழுமையான தீர்வுகளை வழங்கும் நிபுணத்துவம் மிக்க சேவை வழங்கும் தனது ஆற்றல்மிகு அணியின் ஊடாக தனிப்பட்ட சேவையை வழங்கி வருகின்றது. D.PJayasinghe Piling Co. இதுவரை 75 இற்கும் அதிகமான பைல் கட்டுமான திட்டங்களை பூர்த்தி செய்துள்ளது. இது வீட்டுமனை மேம்பாடுகள், மாடிக்குடியிருப்பு வளாகங்கள், மருத்துவ மனைகள் மற்றும் மேலும் பலவற்றை உள்ளடக்குகின்றது.

நிறுவனம் ஆரம்பித்த நாளிலிருந்து நிறைவு செய்துள்ள மெகா திட்டங்களில் சில, மிகுந்துபுர வீட்டுமனைத் திட்டம் – கொழும்பு 5, கொம்பனித் தெரு டாட்டா ஹவுசிங் திட்டத்திற்கான ‘ஒரு கொழும்பு’ திட்டத்திற்கான மீள்- அபிவிருத்தித் திட்டம், கொழும்பு 7 வார்ட் பிளேஸில் உள்ள பிரைம் லேண்ட் ரெஸிடன்ஸிற்கான மாடிமனை வளாகம், தெற்கு அதிவேக வீதி, மத்திய அதிவேக வீதி ஆகியவற்றுக்கான பைலிங் வேலை, பெலியுவ் ரெஸிடன்ஸிஸ் பிரைவேட் லிமிடெட் இற்கான ஜா-எலவில் உள்ள மாடிமனை வளாகம் ஆகியனவையாகும்.

Hot Topics

இராணுவ வீரருக்கு கொரோனா ! 7ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்தது. இதேவேளை, பட்டலந்த இராணுவ முகாமிலுள்ள இராணுவ கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதுவரை இலங்கையில் 7 ஆயிரத்து 153 பேருக்கு கொரோனா தொற்று உறுதி...

disABILITY – An Innovative Teletherapy App to support children with disability Designed and developed by Dilmah’s MJF Foundation and MillenniumIT ESP

The MJF Charitable Foundation and MillenniumIT ESP, with partners Microsoft, Sarva Integrated and World Vision Lanka launched disABILITY – an App designed to support children...

இலங்கையில் நாளொன்றுக்கு 100 பேர் உயிரிழப்பு – இது தான் காரணம்

இலங்கையில் நாளொன்றுக்கு 100 உயிர்களையும் உலகளாவிய ரீதியில் வருடமொன்று 17 மில்லியன் உயிர்களையும் காவு கொள்ளும் உயிர்கொல்லி நோயாக இதய நோய் காணப்படுகிறது இதயம்சார் நோய் விஷேட தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. குணப்படுத்தக் கூடிய...

Related Articles