உலகம்

பிரான்ஸின் தேசிய தின நிகழ்வு

பிரான்ஸ் நாட்டின் தேசிய தின நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (14.07.2019) அன்று கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை, மாலைதீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவர், மற்றும் சபாநாயக்கர், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ , பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

Hot Topics

Related Articles